மாற்றம்- வாழ்க்கையின் பாதை
மாற்றம் என்பது நிரந்தரமானது. ஜோஹன் வோன் கீத் சொன்னதை போல, " நாம் எப்பொழுதும் மாறிக்கொள்ள வேண்டும், புதுப்பித்துக்கொள்ள வேண்டும், புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், ‘னமது வாழ்வு கடினமாகும். வாழ்க்கை வாழ்வதற்கே, எவன் ஒருவன் வாழ்கிறானோ, அவன் மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்".
நாம் மாணவ மாணவியரை வருங்காலத்திற்கு தயார் படுத்துகிறோம். அதாவது, இன்றைய மாணவர்கள் 2030 ல் உலகம் எவ்வாறிருக்குமோ அதற்கேற்ற வேலையை எதிர்கொள்வார்கள்.ஒவ்வொரு நிலையிலும் மாற்றங்களை எதிர்ப்பார்க்க உதவுவதே, சவால்களுள் ஒன்றாகும். இப்பயிற்ச்சித்தாள் மூலம், குழந்தைகள் வருங்காலத்திற்கு ஏற்றவாரு நன்கு யோசித்து, மாற்றங்களை எதிர்ப்பார்த்து, அதற்கு தகுந்தவாரு தயாராக இருப்பதற்கு உதவுகிறது.
இணைப்பு | அளவு |
---|---|
![]() | 214.58 KB |
![]() | 91.78 KB |