உயிரினங்கள்
யானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும்.
கலைகள் அறிவியலை சந்திக்குமாறு அமைக்கப்பட்ட இந்த பயிற்சித்தாள், பல்வேறு குனநலன்களுடைய விலங்குகள், பறவைகள் முதலியவற்றை குழந்தைகள் யோசித்து, தங்களுடைய படைப்பாற்றலைக் கொண்டு ஒரு புதிய உயிரினத்தை வடிவமைத்து அதற்கு தகுந்த புதிய பெயரிட செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.
இணைப்பு | அளவு |
---|---|
![]() | 213.2 KB |