ஆசிரியர்கள் மேம்பாடு

19182 registered users
7449 resources
பள்ளியின் அடிப்படை தேவைகள்-பாகம்-1ஊடக வகை | By Common Resources | மே 02, 2014  | கருத்துக்கள் - நினைவு கூறல் | 0 Likes

பள்ளியின் அடிப்படை தேவைகள் குறித்து ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி தனது அனுபவத்தை பகிர்ந்துகொள்கிறார்.

பகல் கனவு-எனக்குள் ஒரு விழிப்பு(தடைகளைத் தாண்டிய சாதனை)கட்டுரை | By Common Resources | மார் 26, 2014  | கருத்துக்கள் - நினைவு கூறல் | 0 Likes

பகல் கனவு புத்தகத்தில் படித்ததையும், அதன் வாயிலாக தனக்கேற்பட்ட புரிதல்களையும்ிக்கட்டௌரை மூலம் நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார், ஆசிரியர்.  தமிழரசி, புதுக்குப்பம், புதுச்சேரி.

கணிதத்தின் வரலாறுகட்டுரை | By Sridhar | ஆக 28, 2013  | கணிதம் | 1 Like

கணிதம் எப்படி தோன்றி படிப்படியாக வளர்ந்தது என்பதை விளக்குதல்

தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு-2005E-Book | By Common Resources | ஐன 06, 2014  | கலைகள், சுற்றுச் சூழல் அறிவியல், விளையாட்டு - உடற்பயிற்சி கல்வி, மொழி, கணிதம், அறிவியலும், தொழிலுட்பமும், சமூகப் பாடங்கள், கருத்துக்கள் - நினைவு கூறல் | 0 Likes

"சுமையற்ற கல்வி" அறிக்கை(1993) ன் படி பள்ளிக்கல்விக்கான தேசிய கலைத்திட்ட வடிவமைப்பினை (NCFSE)-மறுபரிசீலனை செய்யவேண்டியிருந்ததால் பேராசிரியர் யஷ்பால் அவர்களின் தலைமையில் 21 வல்லுநர்களைக் கொண்ட இதற்க

கல்லூரியில் சேருவதற்கு முன் - ஒரு சிந்தனைகட்டுரை | By Vaidheeswaran Sivanesan | செப் 23, 2013  | கருத்துக்கள் - நினைவு கூறல், மற்றவைகள் | 1 Like

பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் மாணவர்களுக்காகவும் அவர்களின் பெற்றோர்களுக்காகவும். கல்லூரியையும் படிப்பையும் தேர்ந்தெடுப்பதில் உள்ள சிக்கல்களுக்குத் தீர்வாக இக்கட்டுரையை எழுதுகிறேன்.

கரை சேர்க்குமா கட்டாய படிப்பு.....கட்டுரை | By Vaidheeswaran Sivanesan | செப் 23, 2013  | சமூகப் பாடங்கள், கருத்துக்கள் - நினைவு கூறல் | 1 Like

பள்ளிக்கல்வி முடித்து மேற்படிப்பில் தேர்ந்தெடுக்கும் துறை, சமூகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது?

கல்வி யாருக்கு?கட்டுரை | By Common Resources | டிச 19, 2013  | கருத்துக்கள் - நினைவு கூறல் | 0 Likes

"குழந்தைகளின் தேடல்கள், தேவைகள். அனுபவங்களிலிருந்து குழந்தைகளுக்கான கலைத்திட்டம், பாடத்திட்டம், பாடநூல் உருவாக்கப்பட வேண்டும்.

பக்கங்கள்

ஆசிரியர்கள் மேம்பாடு