ஒரு சிறு நாடகம் மூலம் எவ்வாறு அறிவியல் மனப்பான்மையை குழந்தைகளிடத்தில் கொண்டு சேற்றார், என தனது அனுபவத்தை விளக்குகிறார் ஆசிரியர் அனிதா. இது திசைமானி (பாதை-2, பயணம்-4) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது
தமிழ்மொழியை குழந்தைகள் உற்ச்சாகத்துடன் கற்பதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். தனமேரி (அ. தொ. ப., தட்டாஞ்சாவடி, புதுச்சேரி) அவர்கள்.
இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-3 ) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
"உயிர்பண்மம் என்னும் பாடத்தை படிப்பதனால் மாணவர்களிடையே இந்த உலகில் வாழும் பல்வேறு வகையான தாவர, மற்றும் விலங்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் அவைகள் எவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இவ்வுலகிலுள்ள உயிர்கள் அனைத்தும் உயிர்வாழவும், மற்றும் உயிர் பண்மம் அழிவதனால் மனித குலத்திற்கு ஏற்படும் தீமைகளைப் பற்றியும் மாணவர்களுக்குச் சிறப்பாக புரியவைக்க களப்பயணம் மேற்கொள்வது சிறந்ததாக இருக்கும்", என்று தனது அனுபவத்தை இங்கு பகிர்ந்துகொள்கிறார் ஆசிரியர் சக்கரவர்த்தி,அரசு நடுநிலைப் பள்ளி, கரியமாணிக்கம், புதுச்சேரி.
இந்த காரணியாக்களுக்குரிய நடனம் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கவல்லது. இதில் ஒரு சிலவற்றை குழந்தைகளிடம் காண்பித்து மற்றவைகளை குழந்தைகளிடம் யோசித்து உருவாக்கச் சொல்லுங்கள். அவர்களாகவே எவ்வாறெல்லாம் கொண்டுவருகிறார்கள் என்பதை பாருங்கள் ! ப்ரெண்ட் யோர்ஜே வின் (Brent Yorgey's) காரணிகாணல்வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு
கோடுகளைப் போன்று வடிவங்களும் எங்கும் உள்ளது! இச்செய்முறைத்தாளைப் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ள வடிவங்களைக் கண்டறிந்து, அவர்களாகவே சில சாதாரணமான வடிவியல் வடிவங்களை உருவாக்கலாம்.
குழந்தைகள் மகிழ்ச்சியாக வேலை செய்யும் போது, கடின உழைப்பைப் பொருட்படுத்தமாட்டார்கள். வீடுப்பாடத்தை மகிழ்ச்சிமிக்கதாக்க, விருப்பமானதாக்க, ஆக்கப்பூர்வமானதாக், இங்கே 10 வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பின் குறிப்பு: சரியாக பார்ப்பதற்கு, ppt file ஆக பதிவிறக்கம் செய்யது, powerpoint (slideshow) ஆக பார்க்கவும்.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?