குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம்? இத்திறன்கள் சார்ந்த கருப்பொருட்களை, குழந்தைகளுக்கு புரியும் படியும், அவர்கள் பாராட்டும் வகையிலும் கற்பிக்க வேண்டும். கோட்பாட்டளவில், குழந்தைகளுடையை மூளைக்கு எட்டா வகையில், சொற்பொழிவாற்றுவதற்கு மாறாக, விளையாட்டுகள் மூலமும், செயல்பாடுகள் மூலமும் சிறப்பாக கற்பிக்கலாம். ஒரு சில விளையாட்டுகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம்?