வகுப்பறை வளங்கள்

குஅரினியின் புதிர் 1512 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சதுரங்க புதிர்களில் ஒன்றாகும்.

இந்த புதிரில் இரண்டு வெள்ளை மற்றும் கருப்பு என நான்கு குதிரைகள் , ஒரு சிறிய 3x3 சதுரங்கப் பலகையின் நான்கு மூலைகளிலும் உள்ளன. கருப்பு மற்றும் வெள்ளை குதிரைகளை இட மாற்றம் செய்வதே இந்த புதிரின் நோக்கமாகும்.

இணைப்பு :
உடற்பயிற்சி தீர்வு :
http://mathnomad.blogspot.in/2016/02/mathematics-of-chessboard-guarinis....

மாற்றம் என்பது நிரந்தரமானது. ஜோஹன் வோன் கீத் சொன்னதை போல, " நாம் எப்பொழுதும் மாறிக்கொள்ள வேண்டும், புதுப்பித்துக்கொள்ள வேண்டும், புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், ‘னமது வாழ்வு கடினமாகும். வாழ்க்கை வாழ்வதற்கே, எவன் ஒருவன் வாழ்கிறானோ, அவன் மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்".

 இந்த 11 பயிற்சித்தாளின் தொகுப்பு,  நான், எனது குடும்பம், எனது உடல்,எனது உணர்வுகள் மற்றும் எனது வீடு போன்ற கருப்பொருட்களை  குழந்தைகள் புரிந்துணர உதவும்படி வடிவமைக்கப்பட்டது.

இப்பயிற்சித்தாள் குன்றுகளுக்கும் மலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறிய உதவும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சித்தாள்,  கணிதம், அறிவியல் மற்றும் பிற பாடங்களில் குழந்தைகள் கற்றவற்றை சமூக அறிவியலோடும், பூலோகத்தோடும் ஒருங்கிணைத்து கற்க ஏதுவாய் உள்ளது.

 

யானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும். 

கலைகள் அறிவியலை சந்திக்குமாறு அமைக்கப்பட்ட இந்த பயிற்சித்தாள், பல்வேறு குனநலன்களுடைய விலங்குகள், பறவைகள் முதலியவற்றை குழந்தைகள் யோசித்து, தங்களுடைய படைப்பாற்றலைக் கொண்டு ஒரு புதிய உயிரினத்தை வடிவமைத்து அதற்கு தகுந்த புதிய பெயரிட செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.

 

ஆரம்ப வகுப்புகளில் பயிலும் குழந்தைகளுக்கு, எடையின் அளவீடுகள் குறித்த செய்முறைத்தாளை இங்கு காணலாம்.

ஒவ்வொரு எழுத்தாக மாற்றி விளையாடும் சொல் விளையாட்டை, இப்பயிற்சித்தாளில் காணலாம். எழுத்துக்களை யோசித்து, மாணவர்கள் அதை வரையவும் வேண்டும். தமிழ் எழுத்துக்களிலுள்ள எழுத்துக்களுடன் விளையாடவும், ஒரு எழுத்து எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதையும் புரிந்து கொள்ள, இப்பயிற்சித்தாளை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இந்த பயிற்சித்தாள் குட்டி குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் உருவாக்கியவர் ரஜானி பாண்டே அவர்கள். 

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-5,பருவம்-2, இயல்-1, பசுவும் கன்றும்" என்ற பாடலுக்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் நல். கருணாநிதி அவர்கள் உருவாக்கியுள்ளார். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.

பக்கங்கள்

17376 registered users
6658 resources