தமிழ் நாடு மாநில கல்வி அரசுத் துறை

குழந்தைகளை சிந்திக்க வைப்பதற்கு(higher order thinking) இது போன்ற பயிற்சி தாள்களைக் கொடுத்து அவர்களது மூளையைப் பயன்படுத்தச் செய்யலாம்.

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:3(பயணம்-3).

நீர் சுழற்சி அறிவியல் வகுப்பறையில் கவிதை/பாடலாகப் பாடி குழந்தைகளுக்கு இனிமையான கற்றல் சூழலை ஏற்படுத்த ஒரு எடுத்துக்காட்டாய் இப்பாடல் வரிகள். 

இதனை ஒரு பணியிடைப்பட்டறையின் போது விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் படைத்தார்கள்.

தமிழ்மொழி நமது தாய் மொழி. அதை பிழையின்றி பேசவும் எழுதவும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இதில் ஒரு பள்ளியின் மேற்கொள்ளப்பட்ட தமிழ் கற்பித்தல் முறை, தனது வகுப்பறையில் மேற்கொண்ட ஒரு செயல்திட்டம், தமிழ் படிப்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அதை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என தனது அனுபவத்தை இக்கட்டுரை மூலம் நமக்கு அளித்தவர் ஆசிரியர். இரா. மணிகண்டன், அ.தொ.ப., இந்திராநகர், புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி" பயணம்-2  என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குழந்தையும் உடலாலும், மனதாலும், அறிவாலும், சமுதாய நோக்கிலும் தனிப்பட்டவர்கள். அதனால் கற்றல் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய வேகத்தில் படிக்கும் சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.பளு இல்லாமல் ஆனந்தமாக எதைக் கற்கிறோமோ அது ஆழமாக மனதில் பதியும் என்பதே ABL -ன் கோட்பாடு. இது போன்று தனது ABL-செயல்வழிக் கற்றலின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் மார்கரெட் பால்ராஜ், ந.ஜீவரத்தினம் அரசு நடுநிலைப்பள்ளி, வீராம்பட்டினம்.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

கணித அடிப்படைச் செயல்களான கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,மற்றும் வகுத்தல் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே தவறின்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு கணித ஆசிரியரின் கடமை.குறிப்பாக வகுத்தலை புரிந்து கொள்வதற்கு மாணவர்கள் பெரிதும் சிரமப் படுகிறார்கள்.வகுத்தல் என்பது சமமாகப் பிரித்தல் என்று பொருள் படும்.எவ்வளவு பெரிய வகுத்தலையும் எவ்வாறு தவறின்றி எளிமையாக செய்ய முடியும் என்று இந்த வீடியோவில் விளக்கப் பட்டுள்ளது.

இதற்கு ஒன்றாம் பெருக்கலிலிருந்து ஒன்பதாம் பெருக்கல் வாய்ப்பாடு வரை தெரிந்திருந்தால் போதுமானது.

பக்கங்கள்

19439 registered users
7743 resources