வகுப்பு 3 - 5

"நீர் பாதுகாப்பு" என்ற படத்தை செயல்முறையுடன் பாடத்திட்டத்தின் எடுத்துக் காட்டாக விளக்கி கூறியுள்ளார், தலைமை ஆசிரியர். ஆரோக்கியம்மாள், அபிஷேகபாக்கம், புதுச்சேரி.

இது "திசைமானி"(பாதை-2, பயணம்-2) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

பகா எண்களின் வரலாறு, சுழி பகா எண்ணா? முடிவில்லா பகா எண்கள், இரட்டை பகா எண்கள் முதலியவற்றை எடுத்துக்காட்டுகளுடன் இக்கட்டுரையில் விளக்கியுள்ளார், ஆசிரியர். கோ. துளசி, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-2) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

தமிழ்
தமிழ்

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க...." என்பதற்கேற்றார் போல், தமிழை பிழையின்றி குழந்தைகள் கற்பதற்காக, தனது வகுப்பறையில் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்குகிறார், ஆசிரியர் மணிகண்டன் அ.தொ.ப., இந்திரா நகர், வட்டம்-2, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

பெருக்கல் என்பது தொடர் கூட்டலே என்பதை மாணவர்களுக்கு கண்டு உணர வைப்பதற்காக, 6 செயல்பாடுகள் மூலம் எடுத்துகாட்டுகிறார் ஆசிரியர் கோமதி, சவராயலு நாயகர் அ.பெ.தொ.பள்ளி, புதுச்சேரி.
 
இது "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற அசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

தனது பள்ளியின் நிகழ்த்திய  "குழந்தைகளுக்கான திருவிழா" வை பற்றி, தனது அனுபவத்தை, இந்த கட்டுரை மூலம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், ஆசிரியர் சசிக்குமார், பாவேந்தர் பாரதிதாசன் அ.தொ.ப., வட்டம்-5, கூனிச்சம்பட்டு, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:6(பாதை-2, பயணம்-2).

இப்பாடத்திட்டம் தமிழ் பாடத்திலுள்ள மூன்றம் வகுப்பு, இரண்டாம் பருவ மாணவர்களுக்காக, சிறுவர் இதழ்களைப் படிப்போம்! என்ற நான்காம் பாடத்திற்காக, ஆசிரியர் சாந்தகுமாரி, புச்சேரி, அவர்கள் திட்டமிட்டுள்ளார்.

இது ஆசிரியர்களுக்கான இதழான புதுச்சேரியிலுள்ள அஸிம் பிரேம்ஜி நிறுவனத்தால் வெளியிடப்படுகிற "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

பக்கங்கள்

17693 registered users
6705 resources