வகுப்பு 3 - 5

ஒலியுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:7(பாதை-3, பயணம்-1).

துண்டு காகிதத்தை மடித்து தடத்தை ஏற்படுத்தினால், நேர் கோடுகளை உருவாக்கலாம். அச்செயல், கோடுகளுக்கும் கோணங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுபிடித்து, தெளிவுப்படுத்திக்காட்டுவதற்கான, ஒரு சுவாரசியமான வழியாகும்.

குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம்? இத்திறன்கள் சார்ந்த கருப்பொருட்களை, குழந்தைகளுக்கு புரியும் படியும், அவர்கள் பாராட்டும் வகையிலும் கற்பிக்க வேண்டும். கோட்பாட்டளவில், குழந்தைகளுடையை மூளைக்கு எட்டா வகையில், சொற்பொழிவாற்றுவதற்கு மாறாக, விளையாட்டுகள் மூலமும், செயல்பாடுகள் மூலமும் சிறப்பாக கற்பிக்கலாம். ஒரு சில விளையாட்டுகள் இங்கு பகிரப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு, வாழ்நாள் முழுதும் அவர்களை வழிநடத்தும் வாழ்க்கை திறன்களையும், ஆய்வுத் திறனையும், ஆரம்ப நிலையிலேயே எவ்வாறு கற்பிக்கலாம்?

கலந்துரையாடலை எவ்வாறு துவங்குவது, அதற்கு தயார் செயவ்து, அதில் பங்கெடுப்பது போன்றவற்றை அவர்களே அதற்கு தலைமை ஏற்கும் போது கற்றுக்கொள்வர். இதில் குழந்தைகள் தலைமையேற்கும் கலந்துரையாடல் பற்றி விளக்கியுள்ளார் , ஶ்ரீபர்னா.

வரைபடங்கள் எல்லாம் மாயாஜாலங்கள்! வரைபடத்தை கையில் வைத்திருந்தால் உலகத்தையே வைத்திருப்பதுபோல் ஆகும். நீங்களே சொந்தமாக வரைபடத்தை  தயாரிப்பது போன்ற ஒரு கற்பனைசெய்து பாருங்கள், அது எவ்வளவு சிலிர்ப்பை தருகிறது! வரைபடத்தைப் பற்றி தாங்கள் புத்தகங்களில் கற்றதை பயன்படுத்தி, பள்ளியை எப்போதும் பார்ப்பதை விட இன்னும் நன்றாக உற்று பார்த்து, வரைய தூண்டும் ஒரு செயல்பாடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

மக்கள் என்னென்ன உண்கின்றனர் என்பதை பார்த்து, அவ்வுணவிலுள்ள பொருட்கள் பற்றியும், அவ்வுணவு மனித உடம்பில் என்னென்ன பயன்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும், இது ஒரு புத்துணர்ச்சிமிகுந்த, வேடிக்கையான செயல்பாடாகும்.

தீவுகள் எவ்வாறு உருவாகின்றன? தீவுகளின் வகைகள் என்னென்ன? இந்தியாவிலுள்ள தீவுகள் என்னென்ன? பவளப்பாறைகளை எவ்வாறு அழிவிலிருந்து காப்பாற்றலாம்? முதலியவற்றை விளக்கியுள்ளது இக்காணொளிக்காட்சி. இது விஞ்ஞான் பிரசார் நிறுவணத்தின் படைப்பாகும்.
 
நன்றி: விஞ்ஞான் பிரசார்

Films Division's Ek, Anek aur Ekta made in 1974 had been a trendsetting animation on unity and team work. 

"கல்வி என்பது சாதி, மதம் சார்ந்தது அல்ல; வர்க்கம் சார்ந்தது அல்ல. கல்வியறிவு என்பது பிறப்போடு தொடர்புடையதல்ல என்பதை பள்ளிகள் வெளிப்படையாகச் சொல்லாமலே சமூக மாற்றத்தை ஏற்படுத்தின. ஆசிரியருக்கு வகுப்பறைக்குள் தேவையான அடிப்படைச் ச

பக்கங்கள்

17292 registered users
6659 resources