சமூகப் பாடங்கள்

ஒலிம்பிக், எப்.ஐ.எப்.ஏ, அல்லது ஐ.பி.எல். கூட, புவியிலைக் கற்பிக்க கடவுள் காட்டும் வழி என்று சிலசமயங்களில் நான் நினைப்பதுண்டு.

“பயன்படும் அனைத்தையும் கூட்ட முடியாது. கூட்டமுடிந்த அனைத்தும் பயன்படுபவைகள் அல்ல.”  – ஆல்பர்ட் ஈன்ஸ்டின்.

ஒரு அனுபவம்

3-ம் தேதி டிசம்பர் மாதம் 1971-ஆம் ஆண்டு வெள்ளிக்கிழமை அன்று, பாகிஸ்தானின் ஆகாய விமானப்படை விமானங்கள் இந்திய ஆகாய எல்லையை மீறிய அந்தச் செயல் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் ஏற்பட்ட ஒரு முழு யுத்தத்திற்கு வித்தாகிவிட்டது. அதற்கு அடுத்த நாளான 4-ம் தேதி சனிக்கிழமை அன்று, பங்களூரில் உள்ள நேஷனல் உயர்நிலைப் பள்ளியின்  8-ம் வகுப்பு B – பிரிவு சமூக அறிவியல் ஆசிரியர் திரு. நரசன்னா காலையில் எங்களது முதல் பிரிவு பாடம் நடத்த வகுப்பில் உள்ளே நுழைந்தார்.

நமது பள்ளிப் படிப்பு முறை ஒரு சரியான விடை, ஒரு சரியான வழி, உலகத்தைப் பார்ப்பதில் ஒரே வழி என்ற விதத்தில் குழந்தைகளை கட்டுப்பாடுத்தும் விதமாக ஏன் இருக்கிறது?” என்ற

பல இடங்களுக்குச் சுற்றுலாச் செல்லல், ஓய்வாக சாய்வு நாற்காலியில் இருந்து கொண்டு அரசியல் மற்றும் பிரபலமான அல்லது சாதாரண மக்களைப் பற்றிக் கதைகள் பேசுவது – இவைகள் அனைத்தும் இந்தியாவில் வாழும் சாதாரணமக்கள் – ஏன், உலகத்தில் எந்த மூலையில் வாழும் மக்கள் - மேற்கொள்ளும் வேலையில்லாப் பொழுது போக்குபவர்கள் பேசும் முக்கிய தலைப்பாக இருக்கும் என்பதில் எந்தவிதமான மாறுபட்ட கருத்துக்கள் இருக்குமா? இருக்காது என்று தான் நான் நினைக்கிறேன். நீங்கள் எந்த சுற்றுலாக்களை ஏற்பாடு செய்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். அவர்கள் என் கருத்தை உறுதி செய்வார்கள். நமது உள்ளூர் சுற்றுலாத் தொழில் வளர்வது இதனால் தான்.

சமூக அறிவியலா அல்லது சமூகப் பாடங்களா?

சமூக அறிவியல்களில் சச்சரவுகளுக்கு உள்ளாகும் பாடங்களைக் கற்பிக்கும் பொழுது, ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் குழப்பங்களை ஆராய்ந்து விளக்குதல்.

“சரித்திரப் பாட்த்தைக் கற்பதால் என்ன பயன்?” – ஒரு 13 வயது சிறுமியாக இருந்த பொழுது, இந்தக் கேள்வியை கேள்விப் பெட்டியில் விடைகாணும் வேகத்தில் போட்டுவிட்டு, எனது ஆசிரியையின் சிறந்த பதிலைக் கேட்பதற்கு ஆவலோடு காத்திருந்தேன். ஆசிரியையிடம் நேருக்கு நேர் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கும் துணிவு என்னிடம் இல்லை. என்னுடைய கேள்வியை அந்தப் பெட்டியிலிருந்து ஆசிரியர் எடுப்பதைப் பார்க்க ஆர்வமாக எப்படி நான் கத்திருந்தேன் என்பதை இன்றும் என்னால் நினைவு கூறமுடிகிறது.

அன்றைய தினம் பலவிதமான சீட்டுக்கள் அந்தப் பெட்டியில் இருந்தது.

மாணவர்களால் ”மந்தமானது” அல்லது “அலுப்பூட்டக்கூடியது” என்று முத்திரை குத்தப்பட்ட பாடம் அரசியல் விஞ்ஞானம். இவர்கள் தங்களுடைய வாழ்க்கைக்கு இந்தப் பாடம் முக்கியம் மற்றும் பொருத்தமானது என்பதை உணராமல் இயந்திரத்தனமாகவும், குருட்டுத்தனமாகவும் படித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களைச் சுற்றி உள்ள `அரசியல்’ மற்றும் `அரசாங்கம்’ பற்றிய அறிவிப்புகளை இங்கொன்றும் அங்கொன்றுமாகக் கண்டாலும் அவற்றை பாடப்புத்தகங்களில் உள்ள விஷயங்களுடன் தொடர்பு படுத்திப் பார்க்கத் தவறிவிடுகிறார்கள்.

நில நடுக்கம் பற்றி மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும், பல அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியும் விவரித்துள்ள இந்த பவர் பாயிண்ட் நிகழ்த்துக் காடட்சிப் படங்கள் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் ஈர்க்கும். 

பக்கங்கள்

19268 registered users
7629 resources