அறிவியலும், தொழிலுட்பமும்

தேவைப்படும் பொருட்கள்:

 1. ஒரு பிளாஸ்டிக் பாட்டில்
 2. இரண்டு பெரிய ஊசிகள்
 3. நான்கு பெரிய வட்ட வடிவ பொத்தாங்கள்
 4. ஒரு பலூன்
 5. ரப்பர் வளையம் -  (Rubber Band)
 6. வளைந்த ஸ்ட்ரா ஒன்று

வீடியோ படத்தில் காண்பித்தபடி ஜெட் கார் பொம்மையை உருவாக்க வேண்டும்.

தேவைப்படும் பொருட்கள்:

 1. பல வர்ண சிறிய சதுரக் கண்ணாடித் தாள்கள்
 2. செவ்வக வடிவ காகித அட்டையின் மையப் பகுதியில் மூன்று வட்ட வடிவ துவாரங்கள் போட்ட காகித அட்டை.
 3. வட்ட வடிவ காகித அட்டையைச் சுற்றி வட்ட வடிவ துவாரங்கள் போட்ட இரண்டு அட்டைகள்.
 4. பசை

வீடியோவில் இரண்டு தனித்தனியான செயல்முறைகள் விளக்கப்பட்டுள்ளன.

முதலில் மூன்று வட்ட வடிவ துவாரங்கள் உள்ள செவ்வக அட்டையில் ஒட்டப்ப்ட்ட மூன்று விதமான வரணக் காகிதங்களை ஒன்றோடொன்று இணைக்கும் போது, அந்தக் கண்ணாடிக் காகிதத்தின் நிறம் மாறுவதைக் காண்பதற்கு ஆச்சரியமாக இருக்கும்.

தேவைப்ப்டும் பொருட்கள்:

 1. மரச்சட்ட தாங்கி
 2. இரண்டு அலுமிலியத் தட்டுகள்
 3. வாஷர்
 4. சக்தி வாய்ந்த காந்தம்
 5. நூல் கண்டு
 6. கத்திரிக்கோல்

வீடியோவில் விளக்கி உள்ளது போல் நூலில் காந்தத்தைக் கட்டி ஆட்டவும். அது எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் ஆடும். அப்போது அலுமிலியத் தட்டுக்களை ஒன்றன் பின் ஒன்றாக வைத்தால், காந்தம் ஆடுவது நிறுத்தப்படும்.

அதற்கான காரணம் இது தான்:

தேவையான பொருட்கள்:

 1. பிளாஸ்டிக் கோப்பை
 2. வளையக் கூடிய நீண்ட ஸ்ட்ரா
 3. கத்திரிக்கோல்

வீடியோவில் காண்பித்தபடி, ஸ்ட்ராவை பிளாஸ்டிக் கோப்பையில் சொருகி அமைக்கவும்.

நீரைக் கோப்பையில் விடும் பொழுது, நீர் ஸ்ட்ராவின் வழியாக முதலில் வெளியே வராது.

கோப்பையில் விடும் நீரின் மட்டம் ஸ்ட்ராவின் உச்சிப் பகுதியைத் தொட்டு மூழ்க வைத்தவுடன், நீரானது வளைந்த ஸ்ட்ராவின் நீரில் மூழ்கிய துளைவழியாகப் புகுந்து வெளியேறும் விந்தையைப் பார்ப்பீர்கள்.

தேவைப்படும் பொருட்கள்:

 1. சைக்கிள் ரப்பர் டியூப்
 2. ஸ்ட்ரா
 3. பலூன்
 4. போட்டோ பிலிம் கேன்கள் இரண்டு
 5. டேப்

வீடியோவில் விளக்கியபடி பம்பைச் செய்து, காட்டவும். பிறகு அந்தப் பம்பினால் பலூனில் காற்றுப் புகவைப்பதைச் செய்து காட்டவும்.

இதே பம்பால் செடிகளுக்கும் தண்ணீர் பாய்ச்சும் உபயோகத்தையும் செய்து காட்டி, விளக்கவும்.

தேவையான பொருட்கள்:

 1. கம்பியில் கட்டிய நூல் கொடிச் செவ்வக மரக்கட்டை
 2. அட்டை பேப்பரில் உருவாக்கப்பட்ட பலோரினா பொம்மை
 3. அரை வட்ட பேப்பர் அட்டை
 4. நான்கு சிறிய வட்டவடிவு காந்தங்கள்
 5. ஸ்டேப்ளர்
 6. கத்தரிக்கோல்

வீடியோவில் காட்டி உள்ளது போல் செய்து, பொம்மை அந்தரித்தில் ஆடும் விந்தையைச் செய்து காட்டி, அதில் புதைந்துள்ள அறிவியல் விதிகளை விளக்கலாம்.

தேவைப்பபடும் பொருட்கள்:

 1. துடைப்பக் குச்சி
 2. ஸ்ரா
 3. ஒட்டவைக்கும் டேப்

வீடியோவில் விளக்கி உள்ளது போல் செய்யவும்.

மையக் குச்சியைச் சுற்றும் போது, மைய விலக்கு விசையால் (Centrifuge) தண்ணீர் நாலா பக்கமும் பம்ப் செய்யப்படும். 

ஒரு நிலையான அச்சை மையமாக வைத்து, ஒரு விசையின் மூலம் ஒரு பெருளைச் சுழலச் செய்யும் போது, அந்த விசைக்கு மைய விலக்கு விசை என்று பெயர். 

இந்த விசையை தயிர் கடையும் மத்தால் ஏற்படுத்தி தயிரைக் கடைந்து வெண்ணை எடுக்கலாம். 

தேவைப்படும் பொருட்கள்:

 1. பென்சில்
 2. நீண்ட ஸ்ரா
 3. நூல்
 4. கத்திரிக்கோல்

வீடியோவில் விளக்கிய உள்ளது போல், பொருட்களை இணைத்து, வாயால் ஸ்ராவில் காற்றை ஊதினால், வளைந்து வளைந்து அந்தரத்தில் நூல் சுற்றுவது ஒரு வித்தை போல் தோன்றி, குழந்தைகளை ஆச்சரியப்பட வைக்கும்.

 

தேவைப்படும் பொருட்கள்: 

 1. பறவைப் படம்
 2. கூண்டுப் படம்
 3. துடைப்பக் குச்சி
 4. நூல்
 5. பால்ப்யிண்ட் ரீவில்
 6. துளை போடப்பட்ட ஸ்கெச் பென் குழாய்
 7. பசை
 8. ஊசி
 9. கத்திரிக்கோல்

வீடியோவில் விளக்கிய படி பயிற்சியைச் செய்யவும். 

பறவையும், கூண்டும் எதிர் எதிர் பக்கத்தில் இருந்தாலும், அவைகள் உள்ள பால்பாயிண்ட் ரீவில் மற்றும் ஸ்கெச் பென் குழாயைச் சுற்றும் போது, பறவை கூண்டுக்குள் இருக்கும் மாயத் தேற்றம் குழந்தைகளை ஆச்சரியப்பட வைக்கும். 

அரிய வளமாகிய தண்ணீரின் மதிப்பு பற்றி குழந்தைகளுக்கு கற்பிப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்தப் பாடத் திட்டத்தில் தண்ணீரின் மூலாதாரங்கள், பயன்கள், தண்ணீர் சுழற்சி, அதில் ஏற்படும் மாசு மற்றும் அதனை பாதுகாத்தல் பற்றிய கோட்பாடுகள் கூறப்பட்டு இருக்கின்றன. 

பக்கங்கள்

19281 registered users
7632 resources