அறிவியலும், தொழிலுட்பமும்

வாசனையுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

சுவையுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

பார்வையுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

ஒலியுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:7(பாதை-3, பயணம்-1).

மக்கள் என்னென்ன உண்கின்றனர் என்பதை பார்த்து, அவ்வுணவிலுள்ள பொருட்கள் பற்றியும், அவ்வுணவு மனித உடம்பில் என்னென்ன பயன்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும், இது ஒரு புத்துணர்ச்சிமிகுந்த, வேடிக்கையான செயல்பாடாகும்.

தீவுகள் எவ்வாறு உருவாகின்றன? தீவுகளின் வகைகள் என்னென்ன? இந்தியாவிலுள்ள தீவுகள் என்னென்ன? பவளப்பாறைகளை எவ்வாறு அழிவிலிருந்து காப்பாற்றலாம்? முதலியவற்றை விளக்கியுள்ளது இக்காணொளிக்காட்சி. இது விஞ்ஞான் பிரசார் நிறுவணத்தின் படைப்பாகும்.
 
நன்றி: விஞ்ஞான் பிரசார்

விண்ணில் காணப்படும் அந்த ஒளியை எவ்வாறு அடையாளம் காண்பது? என்பதை பாய்வு நிரல்படம் (Flow chart) மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் "ஹோலி"(Holly) அவர்கள், "தி லீக் ஆஃப் லாஸ்ட் காஸஸ்"(The League of Lost Causes) என்ற நிறுவனத்தை உருவாக்கியவர். 

"சில பாட புத்தகங்களில் “நற்பகல்” என்பது சூரியன் தலைக்கு நேராக இருக்கும் நேரம் என்று குறிப்பிட்டிருக்கும். உண்மையில் சொல்லப்போனால் அது தினமும் காண முடியாத/ தினமும் நிகழாத ஒன்றாகும்." அவ்வாறெனில் உண்மையில் உச்சியில் சூரியன் எப்போது இருக்கும்?

இதற்கான பதிலை, IUCAA ஐ(The Inter-university centre for Astronomy and Astrophysics- வானவியல் மற்றும் வான இயற்பியலுக்கான அனைத்துப்பல்கலைக்கழகம், பூனே ) சார்ந்த அரவிந்த் அவர்கள் எழுதிய "zero shadow moment" என்ற கட்டுரையில் காணலாம். அதை தழுவி தமிழாக்கம் செய்யப்பட்டதே இக்கட்டுரை.

இக்கட்டுரையில் ச்ர் சி.வி. ராமன் அவர்களை பற்றிய வாழ்க்கை வரலாற்றை குழந்தைகளுக்கு புரியும் படி, எளிய நடையில் அமைத்த்துள்ளனர்.

இக்கட்டுரை www.mazhalaigal.com என்ற குழந்தைகளுக்கான இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

பக்கங்கள்

19281 registered users
7632 resources