அறிவியலும், தொழிலுட்பமும்

மாற்றம் என்பது நிரந்தரமானது. ஜோஹன் வோன் கீத் சொன்னதை போல, " நாம் எப்பொழுதும் மாறிக்கொள்ள வேண்டும், புதுப்பித்துக்கொள்ள வேண்டும், புத்துணர்ச்சியுடன் இருக்க வேண்டும். இல்லையெனில், ‘னமது வாழ்வு கடினமாகும். வாழ்க்கை வாழ்வதற்கே, எவன் ஒருவன் வாழ்கிறானோ, அவன் மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்".

 இந்த 11 பயிற்சித்தாளின் தொகுப்பு,  நான், எனது குடும்பம், எனது உடல்,எனது உணர்வுகள் மற்றும் எனது வீடு போன்ற கருப்பொருட்களை  குழந்தைகள் புரிந்துணர உதவும்படி வடிவமைக்கப்பட்டது.

யானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும். 

கலைகள் அறிவியலை சந்திக்குமாறு அமைக்கப்பட்ட இந்த பயிற்சித்தாள், பல்வேறு குனநலன்களுடைய விலங்குகள், பறவைகள் முதலியவற்றை குழந்தைகள் யோசித்து, தங்களுடைய படைப்பாற்றலைக் கொண்டு ஒரு புதிய உயிரினத்தை வடிவமைத்து அதற்கு தகுந்த புதிய பெயரிட செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.

 

வகுப்பறையில் விவாதங்கள்

By editor_ta | அக் 31, 2015

வகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக்கிறோமா? விவாதங்கள் நடைபெறுகிறதா? அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்? இங்கு பகிருங்கள்.

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).

செடிகள் வளர்ப்பதில், சாகசங்களும், வேடிக்கைகளும் நிறைந்திருக்கும். அனைத்து வகுப்புகளுக்கும் பொருத்தமான ஒரு உற்சாகமான செயல்பாடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. அது கீழ் கொடுக்கப்பட்ட கருப்பொருள்களை தொட்டு உள்ளடக்கும்:

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:8(பாதை-3, பயணம்-2).

நீரின் பன்புகள் பற்றி குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

நிறங்களிடையே உள்ள வேறுபாடுகளையும், எந்த எந்த நிறங்களை எந்தெந்த சதவிகிதத்தில் கலந்தால், எந்தெந்த நிறங்கள் உறுவாகும் என்பதை குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

ஜீவராசிகளிடையே உள்ள வேறுபாடுகளை குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

பக்கங்கள்

19281 registered users
7632 resources