"உலகில் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட சமீபத்திய அறிக்கைகள் கணினி/த.தொ.-ன் துணையுடன் உள்ள கற்றல் நிகழ்ச்சிகள், எதிர்ப்பார்த்த அளவிற்கு கற்றலில் மேம்பாட்டை கொண்டுவரவில்லை என்பதையே காட்டுகின்றது."
இக்கட்டுரை 2012 ஆம் ஆண்டு, மே மாதம், பதிவு செய்யப்பட்ட, சுபிர் சுக்லா வின் வலைப்பதிவில்(blog post) இருந்து எடுக்கப்பட்டு, தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
"அனைத்து இடங்களிலும் மாற்றங்களை உணரும் பொழுது, அறிவியல் கல்வியில் குறிப்பாக மதிப்பீட்டு பகுதியில் அம்மாற்றங்களில் தாக்கமே இல்லை..." என்று தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் ஆசிரியர் சந்தீப் குல்கர்னீ. இவர் கஸகிஸ்தானிலுள்ள அஸ்தானா என்ற இடத்திலுள்ள நஸர்பயேவ் இண்டெலெக்சுவெல் பள்ளியில் கற்பிக்கிறார்.
உங்கள் பள்ளி சுற்றுச்சுழல் தோழமையுடன் எவ்வாறு உள்ளது என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்.
பம்பாய் இயற்கை வரலாற்று கழகத்தின் (Bombay Natural History Society) அருமையான வெளியீடான இன் ஹார்மனி வித் நேட்சர் (In harmony with nature-இயற்கையோடு இணக்கம்) என்ற புத்தகத்தின் மஹாராஷ்டிராவில் நிலையான வாழ்க்கையை வாழ கற்றல் என்ற தலைப்பிலுள்ள ஆசிரியர்கள் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது தான், இந்த கணக்கெடுக்கும் தாள்.
ஒருவர் தான் கற்றதை, வழக்கமான முறையிலும் மற்றும் திட்டமிட்டபடியும் பகிர்ந்துகொள்ளும் நோக்கத்தைக் காட்டிலும், ஒரு ஆசிரியர் அம்மாணக்கரை, எந்தெந்த வகையிலெல்லாம் பகிர்ந்துகொள்ளும்படி ஊக்கப்படுத்தலாம் என்பதை காணவும். இத்துணுக்குச் செய்தி உ.பி. யிலுள்ள ஜான்பூரின் சுயித்தக்கலன் வட்டதிலுள்ள சகிருத்தின்பூர் ஆரம்ப பள்ளியை சேர்ந்ததாகும்.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?