423, 275 என்பதை ஆயிரமாவது இடமதிப்பிற்கு முழுமையாகத் திருத்தவும்.
எனவே இதனை எழுதுகிறேன்: 423, 275. ஆக, இங்கு ஆயிரமாவது இடத்தில் மூன்று உள்ளது இதை மேல் மதிப்பில் முழுதாக்கும் பொழுது, அருகிலிருக்கும் ஆயிரத்துக்கு மாற்ற, 420-க்குச் செல்வோம்.
இப்பொழுது இந்த 3-ஐக் கவனிப்போம். மேல் மதிப்பில் திருத்தம் செய்யும் போது, அது 424, 000 என்ற முழு எண்ணாகும். முழு எண்ணாக கீழ் மதிப்பில் திருத்தம் செய்ய அந்த எண் 423,000 என்ற முழு எண்ணாக மாறும். இந்த 275-ஐ விட்டு விடுவோம். 423,000 முழு எண்ணாக திருத்தம் செய்ய 424,000 அல்லது 423,000.