கணிதம்

வர்க்கமூலச்சுருள் எப்படி வரைவது என்பது இங்கே விளக்கப்பட்டுள்ளது

ஒன்று முதல் ஒன்பது வரை முடிந்த பின் சுழியத்தை (Zero) அறிமுகப்படுத்தும் போது புள்ளிகள் ஏதுமின்றி அமையப்பெறுவதை அறிவுறுத்தலாம். இதனால் சுழியம் என்பது வெற்றெண் என்பதை மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்வார்கள்.

இக்கட்டுரையை எழுதியவர்: ஆசிரியர். தன வந்தினி, அரசு நடுநிலைப் பள்ளி, நல்லவாடு.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலில் இருந்து எடுக்கப்பட்டது.

 

குழந்தைகளுக்கு-எண்களையும், எண்ணுருக்களையும் கற்றுக்கொடுக்க பல முயற்சிகளை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு , குழந்தைகளை அல்லல் படுத்தாமல் இனிமையாக கற்றுக்கொடுப்பது எப்படி என்ற புரிதல் அவசியமாகிறது.

இந்தக் கட்டுரையில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார் திரு. விசாகன், அரசு தொடக்கப்பள்ளி, கோபாலன் கடை. இக்கட்டுரை "திசைமானி-1" என்ற இதழிலிருந்து எடுக்கப்பட்டது.

கணித அடிப்படைச் செயல்களான கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,மற்றும் வகுத்தல் போன்றவற்றை ஆரம்ப நிலையிலேயே தவறின்றி சொல்லிக் கொடுக்க வேண்டியது ஒவ்வொரு கணித ஆசிரியரின் கடமை.குறிப்பாக வகுத்தலை புரிந்து கொள்வதற்கு மாணவர்கள் பெரிதும் சிரமப் படுகிறார்கள்.வகுத்தல் என்பது சமமாகப் பிரித்தல் என்று பொருள் படும்.எவ்வளவு பெரிய வகுத்தலையும் எவ்வாறு தவறின்றி எளிமையாக செய்ய முடியும் என்று இந்த வீடியோவில் விளக்கப் பட்டுள்ளது.

இதற்கு ஒன்றாம் பெருக்கலிலிருந்து ஒன்பதாம் பெருக்கல் வாய்ப்பாடு வரை தெரிந்திருந்தால் போதுமானது.

பூஜ்யத்தின் வரலாறு

By Sridhar | செப் 3, 2013

S.ஸ்ரீதர், ஆசிரியர் பயிற்றுனர், காட்பாடி
பூஜ்யத்தின் வரலாறு
இன்று நீங்கள் கணினிகளில் இந்த அளவிற்கு புகுந்து விளையாட காரணமாக இருப்பது அன்று யாரோ பெயர் தெரியாத ஒரு இந்தியர் கண்டு பிடித்த பூஜ்யம் தான் காரணம். ஆம் கணினி இயங்குவதற்கு காரணமாக இருப்பது பைனரி எண்கள் என அழைக்கப்படும் 0 மற்றும் 1 ஆகும்.
சரி அந்த 0 பற்றி நாம் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? இதோ அதன் வரலாறு.

கணிதம் எப்படி தோன்றி படிப்படியாக வளர்ந்தது என்பதை விளக்குதல்

பை - யின் சரித்திரம் பை எண்ணின் குணத்தைப் போல் முடிவில்லாமல் நீண்ட ஒன்றாகும். பை-என்பது வட்டம் எந்த அளவில் இருப்பினும் - அதாவது வட்டத்தின் விட்டம் - அதன் சுற்றளவு எந்த அளவில் - மிகச் சிறிய அளவிலிருந்து பிரம்மாண்டமான அளவில் இருப்பினும் - மாறாத தன்மை கொண்டது என்பது இதன் சிறப்பாகும்.

ஒரு வட்டத்தின் விட்டத்தையும், அதன் சுற்றளவைவும் எளிதில் அளந்து அறிந்து கணக்கிட்டு விடலாம். ஆனால், விட்டம் சுற்றளவில் என்ன விகிதம் என்பது - அந்த விகிதக் குறியீடான π - இந்த பை தான் கணித வல்லுனர்களைச் சிந்திக்க வைத்து சரித்திரம் படைத்துள்ளது.

பகா எண்கள்

By Sridhar | ஆக 23, 2013

S.ஸ்ரீதர், ஆசிரியர் பயிற்றுனர், காட்பாடி.

கணித வகுப்பில் பகா எண்கள் (Prime Numbers ) பற்றி கற்பிக்கும் போது ஆர்வமூட்ட சில சுவையான தகவல்களை கூறலாம். உதாரணமாக
31
331
3331
33331
333331
3333331
33333331
இந்த எண்கள் 18ம் நூற்றாண்டு வரை நிரூபணம் ஆன பகா எண்கள். அனால் அடுத்த எண் 333333331 பகா எண் அல்ல. காரணம் 17 x 19607843 = 333333331. அடுத்த எண் 3333333331 இது பகா எண்ணா ?

பெருக்கல் என்பதை வாய்ப்பாட்டைப் மனப்பாடம் செய்து இயந்திரமயமாக ஒப்பித்துக் கணிப்பது தற்கால கற்பித்தல் முறைக்கு ஏற்றதல்ல.

‘புரிதல், தெரிதல், அறிதல்’ ஆகியவைகள் நிகழும் போது அந்தக் கருத்துக்களும், வழிகளும் மனத்தில் நிரந்தரமாக நீடித்து நிலைத்து நின்று வாழ்நாள் பூராவும் உறுதுணையாக இருக்கும் என்பது கண்கூடு.

வாய்ப்பாட்டின் மூலம் இல்லாமல் பெருக்குவதில் பல வழிமுறைகள் உண்டு என்பதை இந்த வீடியோவில் விளக்கப்பட்டுள்ளது.

சதுரங்கமும் கணிதமும்

By Sridhar | ஆக 21, 2013

S. ஸ்ரீதர், ஆசிரியர் பயிற்றுநர், காட்பாடி.
சதுரங்கத்தில் பல கணித கோட்பாடுகளும் நுணுக்கங்களும் உள்ளன. சதுரங்கதிற்கும் கணிதத்திற்கும் உள்ள தொடர்பை மாணவர்களுக்கு எப்படி கூறலாம் ?

பக்கங்கள்

19305 registered users
7714 resources