கழித்தலுக்கான மாதிரி கணக்கும், அதற்கு எவ்வாறு தீர்வு காணலாம் என்கிற முறையும், அது போன்று வேறு சில வினாக்களுக்கு விடை எவ்வாறு காணலாம் என்று குழந்தைகளை யோசிக்க வைப்பதற்கு இந்த செய்முறைத்தாள் ஏதுவாக இருக்கும்.
கூட்டலிலுள்ள "ஒன்று சேர்த்துக் கூட்டல்" முறை மற்றும் "பெருக செய்யும் கூட்டல்" முறையைப் பற்றி இக்கட்டுரையில் நமக்கு விளக்கியவர் ஆசிரியர் விசாகன், அரசு பள்ளி, கோபாலன் கடை, புதுச்சேரி.
இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-3) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
"சுமையற்ற கல்வி" அறிக்கை(1993) ன் படி பள்ளிக்கல்விக்கான தேசிய கலைத்திட்ட வடிவமைப்பினை (NCFSE)-மறுபரிசீலனை செய்யவேண்டியிருந்ததால் பேராசிரியர் யஷ்பால் அவர்களின் தலைமையில் 21 வல்லுநர்களைக் கொண்ட இதற்கான தேசிய வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டது. உயர் கல்வி ஆசிரியர்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனங்கள், தேர்வு வாரியங்கள், கிராம ஆசிரியர்கள், பொதுமக்கள் போன்றோரின் கருத்துகளுக்கேற்ப தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு திருந்திய வடிவம் பெற்றது.
தமிழில் மொழிப்பெயர்த்ததற்கு ஒருங்கிணைத்தவர் திரு. அ. வள்ளிநாயகம் அவர்கள்.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?