மொழி

 

முன்னேற்றப் பாதையிலே

எல்லோருமே செல்லலாமே!

முன்னின்று பணியாற்ற

முன்னேற்றம் தானாய் வரும்!

நாம் செயலை செய்யும் முன்பு

திட்டம் தீட்டினால்தான்

முன்னேற்றம் உறுதியாகும்!

 

மாற்றாரின் கருத்துக்கும்

மதிப்பளிக்க வேண்டாமா?

நண்பர் பகைவரென்று

பாகுபாடு பார்க்கலாமா?

நாம் எதிராளி வீட்டுமரத்து

இலந்தைக்கும் ருசி உண்டு!

என்பதை உணர வேண்டும்!

 

கடலளவு சொல்லை விடவும்

கடுகளவு செயலே போதும்!

தயக்கம் உடன் இருந்தால்

தொடங்காற்றல் வந்திடுமா?

நாம் பூனைக்கு மணிகட்ட

 

குறிக்கோளை நோக்கிய எண்ணம்

கொண்டவருக்கே வெற்றிக் கிண்ணம்!

கட்டை விரல் உயர்த்து

அகிலமே வியக்கும் வண்ணம்!

நாம் தெளிவான மனநிலையும்

வலுவான சிந்தனையும்

கொண்டிருந்தால் ஜெயிப்பது திண்ணம்!

 

சாதனைக்கதைகள் சிலருக்கே தெரியும்!

கேட்டுப்பார்த்தால் உண்மை புரியும்!

உற்றுக் கேட்க கேட்க

லட்சியம் தணலாய் எரியும்!

நாம் வாயினை மூடிவைத்து

காதுகளைத் திறந்தால்தான்

நமது உலகம் இன்னும் விரியும்!

 

இவன் என்ன சொல்லுவது?

நாம் என்ன கேட்டுக் கொள்வது?

என்று நினைப்பது சிறுமை!

ஆக்கம்: திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

 

நம்திறமை நாமறிந்தால்

நினைத்தவாறு வெற்றி கிட்டும்!

திறமையை வெளிப்படுத்த

குறிக்கோள் வேண்டுமன்றோ?

நாம் குறிக்கோளை அடைவதற்கு

சரியான அணுகு முறையை

தேர்ந்து எடுக்க வேண்டும்!

 

அண்டப்புளுகு புளுகுவோரை

அப்படியே நம்பலாமா?

ஏன்? எப்படி?எதற்கு?என்று

கேள்விகள் கேட்டிட வேண்டாமா?

தென்னையிலே தேள்கொட்ட

பனையிலா நெறி கட்டும்?

துணிந்துரைத்தல்

ஆக்கம்: திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

 

வாழ்க்கை ஒரு புல்லாங்குழல்

வாசிக்கத்தான் நேரம் இல்லை!

பணமே வாழ்க்கை என்றால்

ஆடிப்பாட நேரம் ஏது ?

நாம் மனதைக் கட்டுப்படுத்தும்

மந்திரத்தை அறிந்து கொண்டு

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம்!

 

எவரெஸ்டு சிகரம் கூட

கட்டுரைக்கு அழகு சேர்ப்பது தகுந்த பொன் மொழிகளை மேற்கோளாகக் காட்டுவது, அந்தக் கட்டுரையின் மதிப்பைக் கூட்டும். அது அந்தக் கட்டுரைக்கு ஒரு சிறந்த அணிகலமாக விளங்கிச் சிறப்பாக்கும்.

மேல் நாட்டு புகழ் பெற்ற ஆசிரியர்கள் பலரின் பழமொழிகளில் மிகவும் சுருக்கமான - அதே சமயத்தில் உருக்கமான, கருத்துள்ள, சுவையுடன் சொல்லப்பட்ட 50 வகையான பொன்மொழிகள் இந்த பவர்பாயிண்ட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. குறள் போல் குறிகிய - ஆனால் உயரிய -மேற்கோள் காட்டுவதற்குப் பயன் உள்ளவைகளைத் தேடி, தொகுத்து அளித்துள்ளார் திரு.எஸ். பலராமன், உதவிப் பொது மேலாளர் - ஓய்வு, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, சென்னை - 600001.

தன்னையறிதல்

ஆக்கம்: திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

 

யானை பலம் தும்பிக்கை

மனித பலம் தன்னம்பிக்கை!

கேலி கிண்டல் கண்டு

தன்னம்பிக்கை தூளாவதா?

நாம் தன்னம்பிக்கை தளராமல்

முயற்சியோடு பயிற்சி செய்து

முன்னேறிக் காட்ட வேண்டும்!

 

மரியாதை தரும் பழக்கம்

தமிழருக்கு குல வழக்கம்!

இதற்கு ஏன் சுணக்கம்?

இருகை கூப்பி வைப்போம் வணக்கம்!

நாம் அன்னை தந்தை மட்டுமின்றி

கணினி மூலம் தமிழில் தட்டச்சு செய்யும் நிலை உள்ளது.

அதற்குரிய மென்பொருட்களை இலவசமாக பத்விறக்கம் செய்யலாம்.

அதைச் சுலபமாக அனைவரும் - மாணவ-மாணவிகளும் - கூட கணிப்பொறி மூலம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற செயல்முறை விளக்கம் இதில் இருக்கிறது.

இதன் மூலம் தமிழ் தட்டச்சைச் செய்து, உங்கள் வேலையைச் சுலபமாக்கிக் கொள்வதுடன், தமிழ் வளர்க்கவும் இது உதவும்.

இந்த பவர்பாயிண்ட் உரை விளக்கம் அமைத்து அனுப்பி பகிர்ந்து கொண்டவர்:

திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

 

தமிழின் உயிர் எழுத்துக்கள், மெய் எழுத்துக்கள் ஆகியவைகளை முதல் வரிகளில் அமைத்து அழகான 12 கவிதைகளை திரு.கு. சீனுவாசன் அமைத்துள்ளார்.

தமிழ் எழுத்துக்களைக் கவிதை வழியில் கற்பிக்க இந்தக் கவிதைகள் உதவும். இதன் மூலம் மொழிக் கற்றலை பாடிக் கற்று, கற்றலை ஒரு ஆனந்தமான விளையாட்டாக இது உருவாக்கும்.

 

 

தமிழ் தாத்தா என்று தமிழ் கூறும் நல்லுலகம் அனைத்திலும் புகழப்படும் மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்கள் எழுதிய 'என் சரித்திரம்' என்ற நூல் அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தை ஒப்பற்ற முறையில்  படம் பிடித்துக் காட்டும் வண்ணம் எழுதப்பட்டதாகும். அவர் இலக்கணம் பிறழாது செய்யுட்களைப் புனையும் வல்லமை பெற்ற பாண்டித்தியம் பெற்றவராயினும், அவரது உரை நடை சரளமாகவும், தெளிவாகவும், இனிமையாகவும், எளிமையாகவும், சிறு குழந்தைகளும் புரியும் படி இருப்பது நம்மை ஆச்சரியப்பட வைக்கும். அதுவே அவரது தனிச் சிறப்பு. .

பழமொழிகள் (proverbs) பலவிதமான உண்மைகளை எடுத்துரைக்கும் வல்லமை பெற்றவைகள். அவைகளை மேற்கோள் காட்டி கட்டுரைகளை எழுதுவதால், அதன் மதிப்புக் கூடுவதுடன், சொல்லும், பொருளும் இனிது விளங்கும். இந்த மின் நூலில் தமிழில் உள்ள முக்கியமான பழமொழிகள் கொடுக்கப்பட்டு, அவைகளின் விளங்கள் ஆங்கில மொழியில் கொடுக்கப்பட்டுள்ளtது.. 

இது தமிழ் க்யூப் என்ற மின் தளத்திலிருந்து இலவச புத்தகமாக பதிவிறக்கம் செய்யப்பட்டு, வெளியிடப்படுகிறது. 

 

பக்கங்கள்

18590 registered users
7254 resources