மொழி

In this article, teacher Iraivasan, GGHS, Mducarai, Puducherry, shares his experience of teaching basic grammar to primary class children with relevant specific examples.

This is taken from "Thisaimaani"(journay-3), published for the teachers, at Puducherry.

This is an article on setting up "Reading Corners" in classrooms, written by Anna Rathinam, Lecturer, DIET, Puducherry.

This article is taken from "Thisaimaani"-Journey-3, a journal for the teachers of Puducherry.

"சுமையற்ற கல்வி" அறிக்கை(1993) ன் படி பள்ளிக்கல்விக்கான தேசிய கலைத்திட்ட வடிவமைப்பினை (NCFSE)-மறுபரிசீலனை செய்யவேண்டியிருந்ததால் பேராசிரியர் யஷ்பால் அவர்களின் தலைமையில் 21 வல்லுநர்களைக் கொண்ட இதற்கான தேசிய வழிநடத்தும் குழு அமைக்கப்பட்டது. உயர் கல்வி ஆசிரியர்கள், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், மாநிலக் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனங்கள், தேர்வு வாரியங்கள், கிராம ஆசிரியர்கள், பொதுமக்கள் போன்றோரின் கருத்துகளுக்கேற்ப தேசிய கலைத்திட்ட வடிவமைப்பு திருந்திய வடிவம் பெற்றது.

தமிழில் மொழிப்பெயர்த்ததற்கு ஒருங்கிணைத்தவர் திரு. அ. வள்ளிநாயகம் அவர்கள்.

 

ஒருங்கிணைந்த கற்றல்

By editor_ta | டிச 17, 2013

(உதாரணத்திற்கு) : அறிவியல் பாடமான நீர் சுழற்சி பற்றி நடத்தும் போது, தமிழ் மொழியில் அது தொடர்பான கவிதை ஒன்று(கீழே கொடுக்கப்பட்டது போல) பாடலாக பாடி குழந்தைகளுக்கு இனிமையான (அறிவியலும் தமிழ் மொழியையும் ஒருங்கிணைந்த) கற்றல் அனுபவத்தை ஏற்படுத்தும் முயற்சியை விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் மேற்கொண்டனர். அக்கவிதை/பாடல்:

நீர் சுழற்சி

மழைநீர்-மனிதனின் உயிர் நீரே

உன் மீள் சுழற்சியால்-நாங்கள்

உயிர் பெற்றோம்.

ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

அதுபோல்

உத்திரகாண்டில் ஆக்கமும் நீ, அழிவும் நீ

நீர் சுழற்சி அறிவியல் வகுப்பறையில் கவிதை/பாடலாகப் பாடி குழந்தைகளுக்கு இனிமையான கற்றல் சூழலை ஏற்படுத்த ஒரு எடுத்துக்காட்டாய் இப்பாடல் வரிகள். 

இதனை ஒரு பணியிடைப்பட்டறையின் போது விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் படைத்தார்கள்.

தமிழ்மொழி நமது தாய் மொழி. அதை பிழையின்றி பேசவும் எழுதவும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இதில் ஒரு பள்ளியின் மேற்கொள்ளப்பட்ட தமிழ் கற்பித்தல் முறை, தனது வகுப்பறையில் மேற்கொண்ட ஒரு செயல்திட்டம், தமிழ் படிப்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள், அதை தவிர்க்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அதனால் ஏற்பட்ட மாற்றங்கள் என தனது அனுபவத்தை இக்கட்டுரை மூலம் நமக்கு அளித்தவர் ஆசிரியர். இரா. மணிகண்டன், அ.தொ.ப., இந்திராநகர், புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி" பயணம்-2  என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

The child learns the mother tongue by listening to his/her parents and other people around. The child picks up the language from her/his sorroundings where it is used meaningfully. The child develops as a linguistic adult with the help of the perfect learning environment. On the contrary, when we introduce a foriegn/second language(here, English) to her/him, there is very little opportunity for listening to that language fluently.

தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இணையப் பயன்பாடு எனும் இக்கட்டுரை மூலம் அனைத்து பள்ளிகளிலும் இணைய வழி கற்றலை மேம்படுத்த முடியும்.

 

புதிய வீடு. புதிய இடம். புதிதாகக் குடித்தனம் வந்த புதிதாகக் கல்யாணமான இளம் பெண்ணின் விழி அவள் வீட்டுச் ஜன்னல் வழியாகச் சென்றது. காலைச் சிற்றுண்டி அவளுக்குக் கசந்தது.

‘எதிர் வீட்டுப் பெண்ணிற்குத் துணிகளைத் துவைக்கவே தெரியவில்லையே! ஒரே அழுக்கான துணிகளை இப்படியா வெளியில் உலர்த்துவது? வேறு ஒரு நல்ல சோப்பால் துணிகளைத் துவைக்கக் கூடாதா?’

இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த கணவனோ மவுனமாக இருந்தான்.

பக்கங்கள்

18476 registered users
7227 resources