மொழி

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-5, பாடம்-4 ல் உள்ள "நெஞ்சை அள்ளும் தஞ்சைப் பெரிய கோயில்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள்  சிலர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:8(பாதை-3, பயணம்-2).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:8(பாதை-3, பயணம்-2).

மொழித் திறனை வளர்க்க, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

"அப்புக்குட்டியும் பச்சை மிளகாயும்" என்ற கதை "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:7(பாதை-3, பயணம்-1).

கலந்துரையாடலை எவ்வாறு துவங்குவது, அதற்கு தயார் செயவ்து, அதில் பங்கெடுப்பது போன்றவற்றை அவர்களே அதற்கு தலைமை ஏற்கும் போது கற்றுக்கொள்வர். இதில் குழந்தைகள் தலைமையேற்கும் கலந்துரையாடல் பற்றி விளக்கியுள்ளார் , ஶ்ரீபர்னா.

Films Division's Ek, Anek aur Ekta made in 1974 had been a trendsetting animation on unity and team work. 

நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், நாள்காட்டியிலுள்ள குறிப்புகள் முதலியவற்றை அனைத்து குழந்தைகளும் வாசிக்க என்ன செய்யலாம் என்பதை இக்காணொளிக்காட்சி மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி.

செய்யுள் பகுதியை கற்பிக்கும் முறை பற்றி படிப்படியாக விளக்கியுள்ளார், ஆசிரியர். சாந்தகுமாரி. எடுத்துகாட்டாக மூதுரை பாடலை நமக்கு இக்காணொளிக்காட்சி மூலம் கற்பித்துக்காட்டியுள்ளார்.

செய்யுள் பாடலை விளையாட்டு மூலம் எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை நமக்கு விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி. இங்கு எடுத்துக்காட்டிற்கு மூதுரை பாடலை "ஆடு-புலி ஓட்டம்" மூலம் இக்காணொளிக்காட்சியில் விளக்கியுள்ளார்.

பக்கங்கள்

17383 registered users
6658 resources