மொழி

அறிமுக உரை:

சின்னஞ்சிறு குழந்தைகள் தங்கள் தாய் மொழியினைக் கற்றுக் கொள்வதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். பெரியவர்களும், பெரிய குழந்தைகளும் பலவிதமான சூழ்நிலைகளில் முழுமையான வாக்கியங்களைப் பேசுவதை அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அந்தச் சின்னஞ்சிறு குழந்தைகள் வார்த்தைகளைப் பேச முனையும் போது, முழு வாக்கியங்களையும், அவர்களுக்கு பிறர் இடும் கட்டளைச் சொற்களையும், அவர்களைப் புகழ்ந்து சொல்லும் வார்த்தைகளையும், அவர்கள் நன்கு புரிந்து கொள்கிறார்கள்.

 

“ஆசிரியர் என்பவர் கற்பிப்பவர் மட்டும் அல்ல

சிற்பி போல மாணவர்களை அழகுபடுத்துபவர்”

ஆம். இந்த உண்மையை நான் ஆசிரியர்பணி ஏற்று, சிறிது நாட்கள் கழித்தே எனக்கு தெரிய வந்தது. அதன் பின் என் செயல்கள் மாறின.

மூன்று சம்பவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.      ஒரு நாள் மடல் எழுதுமாறு நான் என் பிள்ளைகளிடம் கூறி சிந்தனையைத் தூண்டினேன். இச்சிறு வயதில் மாணவர்கள் எழுதிய மடல்களில் எத்தனை விதங்கள்! எத்தனை எண்ணங்கள்! என்னே கற்பனைகள்! இதெல்லாம் பெரிய சந்தோஷமாகவும், விலைபதிப்பற்ற சொத்தாகவும் தோன்றியது.

 

என் வகுப்பு ஓர் பூந்தோட்டம்

என் மாணவர்கள் பலவித பூக்கள்.

நான் ஆணிவேர்.

ஏனெனில்                               

பூக்கள் ஒளிர்வதும்

உதிர்வதும் என்னாலே!

 

 

-ரேவதி(Revathy),

 ஆரம்ப பள்ளி ஆசிரியர்(Primary School Teacher),

  அரசு உயர்நிலைப் பள்ளி பனித்திட்டு (G.H.S. Panithittu),

  புதுச்சேரி(Puducherry).                 

 

அரிது அரிது பெண்ணாக பிறப்பது

முற்காலத்தில் “பெண்” எனும் சொல் எழும் முன்

கல்லிக்காய் அழித்ததாம் பெண்ணை!

இன்றோ பெண் எனும் சொல் கேட்கும் முன்

மனதில் தோன்றுவது சாதனைகளும் சாகசங்களும் தான்

ஆம்! நம் நாட்டை ஆள்வதும் பெண்தான்!

நம்மை பெற்றவளும் பெண்தான்!

நம்மை தாங்குவதும் பெண்தான்!

பெண் இல்லையேல் உலகத்தில் மனித இனம் ஏது?

இவையெல்லாவற்றிற்கும் நன்றி செய்யும் வகையில்

நானும் ஒரு பெண்!

தாயின் உறவுகள் கருவறையில் தொடங்கினாலும்

கல்வியின் முதல்வரிகள் வகுப்பறையிலே துவக்கம் !

அம்மாவின் பார்வையில் சில நூறு அர்த்தங்கள் -

ஆசானின் வார்த்தையில் ஓராயிராம் அர்த்தங்கள் !

உறவுகள் தோறும் கல்வியை ஊட்டினாலும் ,

ஆசானின் கல்வி ஊற்றுக்கு உடைப்பேதுமில்லை !

நூலைப் பற்றிய சிறு விளக்கம்:

இரண்டாம் உலக யுத்த களத்தில் டோக்கியோவில் உள்ள் ஒரு முன் மாதிரியான பள்ளியைப் பற்றிய கதை இது. அந்தப் பள்ளியில் பழைய ரயில் பெட்டிகளே வகுப்பறைகளாக இருந்தன. அந்தப் பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரம் கொடுக்கப்பட்டதால், அவர்கள் கற்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். அப்பள்ளியை நிறுவகிக்கும் தலைமை ஆசிரியரான திரு.கோபயாஷி ஒரு வித்தியாசமானவர். அவர், கருத்துக்கள் வெளியிடுவதிலும், செயல்படுவதிலும் குழந்தைகளுக்கு முழுச் சுதந்திரம் இருக்க வேண்டுமெனத் திடமாக நம்பியவர்.

பாட்டிலே பழங்கால தமிழ்க் கணிதம்

  1. பாலாப்பழத்தின் சுளைகளைக் கணக்கிடும் ஒரு தமிழ்ப் பாட்டு:

பலா பழத்தினை வெட்டாமலேயே, அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை காண, பழம்பெரும் கணித நூலான, கணக்கதிகாரத்தில் ஒரு பாடல் உள்ளது.

"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை"

எந்த மொழியிலும் இல்லாத தசமக் கணக்கீடு (Decimal Calculation)..!

தமிழகக் கோயிற் சிற்பங்களில் உள்ள நுணுக்கமான வேலைப்பாடுகளாகட்டும், தூண்களில்

ஒரு நூல் இழை கூடகோணல் இல்லாமல் கட்டபட்ட 1000 கால் மண்டபங்கலாகட்டும்,

இன்னும்  ஆதித்தமிழர்கள் செய்த அற்புதமான விசயங்களை பற்றி வியப்புடன் பேசும்

நாம் இதைப்பற்றிய தேடலை நாம் மேற்கொள்ள வேண்டாமா..?!

அப்படி நான் தேடும் போது எனக்கு கிடைத்த ஒரு அரிய விடயத்தை உங்களுடன் பகிர்கிறேன்.

நிலாவும் தொப்பியும் என்ற மின் நூல் பிரதாம் புக்ஸ் வெளியீடு. - எழுதியவர்: நோனி - வரை படம்: ஏஞ்ஜி & உபேஷ் - தமிழாக்கம்: எஸ். ஜெயராமன். 

இது ஒரு தமாஷான சிறுவர்களுக்குப் பிடித்த சிறுகதை. மொழியைக் கற்க இது ஒரு பலகனி. படங்கள் குழந்தைகளைக் கவர்ந்து இழுக்கும். 

 

 

 

முத்துக்குமார் ஒரு போக்குவரத்து காவலர். ஒருநாள் காலை  போக்குவரத்து சமிக்கைகளை                வழிநடத்திக்கொண்டு இருந்தார். பச்சை விளக்கு எரிந்ததால் பேருந்துகள், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் போன்ற பல வாகனங்கள் சென்றுக்கொண்டு இருந்தன. சிவப்பு விளக்கு போடப்பட்டது. அப்போது வெள்ளைநிற இரண்டு சக்கர வாகனம் மின்னல் வேகத்தில் விரைந்துச்சென்றது. காவலர் அதிர்ச்சியடைந்தார். வருத்தமும் அடைந்தார். பின்தன் வேலையை கவனிக்கலானார்.               

பக்கங்கள்

18320 registered users
7150 resources