விவசாயி

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-3, பாடம்-1லுள்ள "களப்பயணம் செல்வோம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம்.  ஆசிரியர்கள் திரு. நல். கருணாநிதி மற்றும் திரு. இரா. கார்த்திகேயன் ஆகியோர், தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம்   பகிர்ந்துள்ளனர்.

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-4, பருவம்-2, பாடம்-3லுள்ள "பழமொழி" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். 

ஆசிரியர் கவிதா  மற்றும்  ஆசிரியர் குணசெல்வி ஆகியோர் தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம், பகிர்ந்துள்ளனர்    .

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

குப்பி வாங்கி வந்த பெரிய சாறு  நிரம்பிய கொய்யாப்பழமும் முட்புதரினுள் விழுந்தபோது, எல்லா தந்திரங்களையும் உபயோகித்து, பழத்தைத் திரும்பப்பெற  முயலுகிறாள். தேவையானதைப் பெற தந்திரங்கள் செய்வது சரியா? இந்தக் கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

19301 registered users
7712 resources