விளையாட்டு மூலம் கற்றல்

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-2, பருவம்-2, பாடம்-1 ல் உள்ள "நாடிப் பயில்வோம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சுபாஷினி அவர்கள் உருவாக்கியுள்ளார். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.

மொழித் திறனை வளர்க்க, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

செய்யுள் பாடலை விளையாட்டு மூலம் எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை நமக்கு விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி. இங்கு எடுத்துக்காட்டிற்கு மூதுரை பாடலை "ஆடு-புலி ஓட்டம்" மூலம் இக்காணொளிக்காட்சியில் விளக்கியுள்ளார்.

"கற்றல் மற்றும் கற்பித்தல் உயிரோட்டமுடையதாகவும், மகிச்சியாகவும், இருக்கும் பொழுது கற்றல் முழுமையடைகின்றது. ஆகவே, கணிதச் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தவும், கற்பிக்கவும் விளையாட்டு முறையைப் பயன்படுத்தும்பொழுது கற்றலை மேம்படுத்த முடியும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவது விளையாட்டு. விளையாட்டில் ஈடுபடும்பொழுது நமது மனம் நம்மையறியாமலேயே இலேசாகி மகிழ்ச்சியடைகிறது. இத்தகைய விளையாட்டின் மூலம் கற்பித்தல் நடைபெறும் பொழுது அது மிகவும் உயிரோட்டமுடையதாகவும் அமையும்.

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:7(பாதை-2, பயணம்-4).

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:6(பாதை-2, பயணம்-3).

18452 registered users
7212 resources