வாசித்தல்

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-2, பருவம்-3, பாடம்-7லுள்ள "நூலகத்தில் நாம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். 

சுபாஷினி என்ற ஆசிரியர், தான் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம்,    பகிர்ந்துள்ளார்.

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-3,பருவம்-2, பாடம்-2, பசுவும் கன்றும்" என்ற பாடலுக்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.

நாளிதழ்கள், வார இதழ்கள், மாத இதழ்கள், நாள்காட்டியிலுள்ள குறிப்புகள் முதலியவற்றை அனைத்து குழந்தைகளும் வாசிக்க என்ன செய்யலாம் என்பதை இக்காணொளிக்காட்சி மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். சாந்த குமாரி.

செய்யுள் பகுதியை கற்பிக்கும் முறை பற்றி படிப்படியாக விளக்கியுள்ளார், ஆசிரியர். சாந்தகுமாரி. எடுத்துகாட்டாக மூதுரை பாடலை நமக்கு இக்காணொளிக்காட்சி மூலம் கற்பித்துக்காட்டியுள்ளார்.

18452 registered users
7212 resources