வரைபடம்

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-4, பருவம்-3, பாடம்-6லுள்ள "மன்னர் மன்னன்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம்.  ஆசிரியர்  கவிதா அவர்கள், தாம் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம்   பகிர்ந்துள்ளார்.

இது "திசைமானி"(பாதை-3, பயணம்5), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

தனது வகுப்பறையை எவ்வாறு வரையலாம் என்பதை குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

வரைபடங்கள் எல்லாம் மாயாஜாலங்கள்! வரைபடத்தை கையில் வைத்திருந்தால் உலகத்தையே வைத்திருப்பதுபோல் ஆகும். நீங்களே சொந்தமாக வரைபடத்தை  தயாரிப்பது போன்ற ஒரு கற்பனைசெய்து பாருங்கள், அது எவ்வளவு சிலிர்ப்பை தருகிறது! வரைபடத்தைப் பற்றி தாங்கள் புத்தகங்களில் கற்றதை பயன்படுத்தி, பள்ளியை எப்போதும் பார்ப்பதை விட இன்னும் நன்றாக உற்று பார்த்து, வரைய தூண்டும் ஒரு செயல்பாடு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. 

17693 registered users
6705 resources