வரைதல்

யானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும். 

கலைகள் அறிவியலை சந்திக்குமாறு அமைக்கப்பட்ட இந்த பயிற்சித்தாள், பல்வேறு குனநலன்களுடைய விலங்குகள், பறவைகள் முதலியவற்றை குழந்தைகள் யோசித்து, தங்களுடைய படைப்பாற்றலைக் கொண்டு ஒரு புதிய உயிரினத்தை வடிவமைத்து அதற்கு தகுந்த புதிய பெயரிட செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.

 

ஒவ்வொரு எழுத்தாக மாற்றி விளையாடும் சொல் விளையாட்டை, இப்பயிற்சித்தாளில் காணலாம். எழுத்துக்களை யோசித்து, மாணவர்கள் அதை வரையவும் வேண்டும். தமிழ் எழுத்துக்களிலுள்ள எழுத்துக்களுடன் விளையாடவும், ஒரு எழுத்து எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதையும் புரிந்து கொள்ள, இப்பயிற்சித்தாளை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கோடுகளைப்  போன்று வடிவங்களும் எங்கும் உள்ளது! இச்செய்முறைத்தாளைப் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ள வடிவங்களைக் கண்டறிந்து, அவர்களாகவே சில சாதாரணமான வடிவியல் வடிவங்களை உருவாக்கலாம்.

17365 registered users
6658 resources