வடிவங்கள்

இப்பயிற்சித்தாள், மாணவர்களை இயற்பியல் மற்றும் வேதியியல் செயல்பாடுகளைஆடையாளம் கண்டு, அதனை வேறுபடுத்தி பார்ப்பதற்கு உதவுகின்றது.

கோடுகளைப்  போன்று வடிவங்களும் எங்கும் உள்ளது! இச்செய்முறைத்தாளைப் பயன்படுத்தி குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ள வடிவங்களைக் கண்டறிந்து, அவர்களாகவே சில சாதாரணமான வடிவியல் வடிவங்களை உருவாக்கலாம்.

குழந்தைகளை சிந்திக்க வைப்பதற்கு(higher order thinking) இது போன்ற பயிற்சி தாள்களைக் கொடுத்து அவர்களது மூளையைப் பயன்படுத்தச் செய்யலாம்.

ஒன்று முதல் ஒன்பது வரை முடிந்த பின் சுழியத்தை (Zero) அறிமுகப்படுத்தும் போது புள்ளிகள் ஏதுமின்றி அமையப்பெறுவதை அறிவுறுத்தலாம். இதனால் சுழியம் என்பது வெற்றெண் என்பதை மாணவர்கள் எளிதில் அறிந்துகொள்வார்கள்.

இக்கட்டுரையை எழுதியவர்: ஆசிரியர். தன வந்தினி, அரசு நடுநிலைப் பள்ளி, நல்லவாடு.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலில் இருந்து எடுக்கப்பட்டது.

 

இது இலைகள் மட்டுமே தேவைப்படும் எளிய கைவினைச் செயல்பாடு ஆகும். இலைகளைக் கொண்டு வேலை செய்யும் போது தங்களைச் சுற்றியிருக்கும் வெவ்வேறு வகையான செடிகளையும்/மரங்களையும் குழந்தைகள் அறிந்து கொள்ள இது ஊக்குவிக்கிறது. இந்த அறிவு தாவரவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் வகுப்புகளுக்கும் பயன்படும்.

19439 registered users
7743 resources