பூக்கள்

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-1,பருவம்-2,பாடம்-1 ல் உள்ள "வண்ண வண்ண பூக்கள்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள்  சிலர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.

17822 registered users
6718 resources