பறவைகள்

யானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும். 

கலைகள் அறிவியலை சந்திக்குமாறு அமைக்கப்பட்ட இந்த பயிற்சித்தாள், பல்வேறு குனநலன்களுடைய விலங்குகள், பறவைகள் முதலியவற்றை குழந்தைகள் யோசித்து, தங்களுடைய படைப்பாற்றலைக் கொண்டு ஒரு புதிய உயிரினத்தை வடிவமைத்து அதற்கு தகுந்த புதிய பெயரிட செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.

 

இந்த பயிற்சித்தாள் குட்டி குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதனை ஆங்கிலத்தில் உருவாக்கியவர் ரஜானி பாண்டே அவர்கள். 

பறவைகளின் தமிழ்ப் பெயர்களுடன் ஆங்கிலப் பெயர், அறிவியல் பெயர் ஆகியவற்றுடன் அவற்றின் வழக்கு பற்றிய ஆதாரமும் தரப்பட்டுள்ளன.

இப் பறவைப் பட்டியல் பறவைகளைப் பாகுபாடு செய்து முறைப்படுத்திய குடும்பங்களின் வ்ரிசைப்படி அமைக்கப்பட்டுள்ளது.

18610 registered users
7272 resources