நிலா

விண்ணில் காணப்படும் அந்த ஒளியை எவ்வாறு அடையாளம் காண்பது? என்பதை பாய்வு நிரல்படம் (Flow chart) மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் "ஹோலி"(Holly) அவர்கள், "தி லீக் ஆஃப் லாஸ்ட் காஸஸ்"(The League of Lost Causes) என்ற நிறுவனத்தை உருவாக்கியவர். 

வெயில் காலத்தில் தொப்பியணிய விருப்பமா? வேறு யாருக்கெல்லாம் தொப்பியணிய பிடிக்குமென்று இந்த அழகான புத்தகத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

நிலாவும் தொப்பியும் என்ற மின் நூல் பிரதாம் புக்ஸ் வெளியீடு. - எழுதியவர்: நோனி - வரை படம்: ஏஞ்ஜி & உபேஷ் - தமிழாக்கம்: எஸ். ஜெயராமன். 

இது ஒரு தமாஷான சிறுவர்களுக்குப் பிடித்த சிறுகதை. மொழியைக் கற்க இது ஒரு பலகனி. படங்கள் குழந்தைகளைக் கவர்ந்து இழுக்கும். 

 

 

18448 registered users
7204 resources