தமிழ் மொழி

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-3, பருவம்-3, பாடம்-6லுள்ள "தமிழின் சிறப்புகள்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம்.  ஆசிரியர்கள் சுமதி மற்றும் தமிழரசி அவர்கள், தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம்   பகிர்ந்துள்ளனர்.

இது "திசைமானி"(பாதை-3, பயணம்5), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

அஞ்சல்காரர் வழியே கடிதங்களைப் பெறுவது என்பது ஒரு பழங்கதையாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க, ’உன் அஞ்சல் பெட்டியில் என்ன’ என்ற பாடத்திட்டத்தின் மூலம் பல புதுமையான முயற்சிகளை விளக்குகின்றார் ஓர் ஆசிரியர். இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் புத்தகத்தைப் படித்து அதிலிருந்து கிடைத்த அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர்.

ஒவ்வொரு எழுத்தாக மாற்றி விளையாடும் சொல் விளையாட்டை, இப்பயிற்சித்தாளில் காணலாம். எழுத்துக்களை யோசித்து, மாணவர்கள் அதை வரையவும் வேண்டும். தமிழ் எழுத்துக்களிலுள்ள எழுத்துக்களுடன் விளையாடவும், ஒரு எழுத்து எவ்வளவு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதையும் புரிந்து கொள்ள, இப்பயிற்சித்தாளை குழந்தைகள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

தமிழ்மொழியை குழந்தைகள் உற்ச்சாகத்துடன் கற்பதற்காக தான் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர். தனமேரி (அ. தொ. ப., தட்டாஞ்சாவடி, புதுச்சேரி) அவர்கள்.

இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-3 ) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

"கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க...." என்பதற்கேற்றார் போல், தமிழை பிழையின்றி குழந்தைகள் கற்பதற்காக, தனது வகுப்பறையில் மேற்கொண்ட முயற்சிகளை இக்கட்டுரை மூலம் விளக்குகிறார், ஆசிரியர் மணிகண்டன் அ.தொ.ப., இந்திரா நகர், வட்டம்-2, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

வகுப்பறையில் நிகழ்ந்த கற்றல் வளர்ச்சியினையும் அதற்கு பயன்படுத்திய நாடக செயல்பாடுகளையும் இந்தகட்டுரை மூலம் நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார், ஆசிரியர் ஈஸ்வரி, பொறையூர் பேட்டை, புதுச்சேரி.

இக்கட்டுரை "திசைமானி"(பயணம்-4) என்ற ஆசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

தொடக்க நடுநிலைப் பள்ளிகளில் இணையப் பயன்பாடு எனும் இக்கட்டுரை மூலம் அனைத்து பள்ளிகளிலும் இணைய வழி கற்றலை மேம்படுத்த முடியும்.

17468 registered users
6669 resources