சாந்தகுமாரி

"கற்றல் மற்றும் கற்பித்தல் உயிரோட்டமுடையதாகவும், மகிச்சியாகவும், இருக்கும் பொழுது கற்றல் முழுமையடைகின்றது. ஆகவே, கணிதச் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தவும், கற்பிக்கவும் விளையாட்டு முறையைப் பயன்படுத்தும்பொழுது கற்றலை மேம்படுத்த முடியும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவது விளையாட்டு. விளையாட்டில் ஈடுபடும்பொழுது நமது மனம் நம்மையறியாமலேயே இலேசாகி மகிழ்ச்சியடைகிறது. இத்தகைய விளையாட்டின் மூலம் கற்பித்தல் நடைபெறும் பொழுது அது மிகவும் உயிரோட்டமுடையதாகவும் அமையும்.

18585 registered users
7253 resources