கோணம்

புயம், உச்சி, கோணங்கள், கோணங்களின் வகைகள், அவற்றிற்கிடையேயான தொடர்பு முதலியவற்றை விளக்கியுள்ளார் , "ஸிக்ஷாமித்ரா"(Sikashamitra) என்ற நிறுவனமும், அஸிம் பிரேம்ஜி ஃபௌண்டேஷனைச் சார்ந்த ஸ்வாதி சர்கார் (Swati Sircar)அவர்களும்.

கோணத்தை மூன்று சம கோணங்களாக எந்தவிதமான கருவிகளையும் பயன்படுத்தாமல், பேப்பரை மடித்துச் செய்ய வேண்டிய பயிற்சி இதில் விளக்கப்பட்டுள்ளது.

 

18473 registered users
7227 resources