கோணங்கள்

துண்டு காகிதத்தை மடித்து தடத்தை ஏற்படுத்தினால், நேர் கோடுகளை உருவாக்கலாம். அச்செயல், கோடுகளுக்கும் கோணங்களுக்கும் இடையே உள்ள தொடர்பை கண்டுபிடித்து, தெளிவுப்படுத்திக்காட்டுவதற்கான, ஒரு சுவாரசியமான வழியாகும்.

புயம், உச்சி, கோணங்கள், கோணங்களின் வகைகள், அவற்றிற்கிடையேயான தொடர்பு முதலியவற்றை விளக்கியுள்ளார் , "ஸிக்ஷாமித்ரா"(Sikashamitra) என்ற நிறுவனமும், அஸிம் பிரேம்ஜி ஃபௌண்டேஷனைச் சார்ந்த ஸ்வாதி சர்கார் (Swati Sircar)அவர்களும்.

1, 2, 3, 4 ஆகிய நாம் உபயோகிக்கும் எண்கள் “அரேபிய எண்கள்” என்று கூறப்படுகின்றன.

I, II, III, IV, V, VI -  போன்ற எண்கள் “ரோமன் எண்கள்” என்று அறியப்படுகின்றன.

அரேபியர்களின் எண்கள் பிரபலமானவைகளாக இருப்பினும், ஃபோனிஷியன் வணிகர்களால் (Phonecian Traders) முதன் முதலில் எண்களைக் கூட்டுவதற்கும், அவர்களின் வணிகக் கணக்குகளிலும் இந்த அரேபிய எண்கள் பயன்படுத்தப்பட்டன.

இதற்குக் காரணம் என்ன என்று நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்ததுண்டா?

1 என்றால் - ‘ஒன்று’ என்றும் 2 என்றால் ‘இரண்டு’ என்றும் எப்படி காரணம் காட்டி அறிய முடியும்?

18473 registered users
7227 resources