காய்கறிகள்

இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-2, பாடம்-2லுள்ள "உணவுத்திருவிழா" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம்.  ஆசிரியர் திரு. இரா. கார்த்திகேயன் அவர்கள், தான் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம்   பகிர்ந்துள்ளார்.

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

புரிதலுடன் வாசித்தல் என்பது மொழிக்கற்றலின் முக்கிய அங்கமாகும். நான்காம் வகுப்பு, மூன்றாம் பருவத்தில் உள்ள மூன்றாவது பாடமான ‘தோழிக்கு விருந்து’ என்ற பாடத்தைக் கற்பிக்கத் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டம் இது.

சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-1,பருவம்-2,பாடம்-1 ல் உள்ள "வண்ண வண்ண பூக்கள்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள்  சிலர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.

மக்கள் என்னென்ன உண்கின்றனர் என்பதை பார்த்து, அவ்வுணவிலுள்ள பொருட்கள் பற்றியும், அவ்வுணவு மனித உடம்பில் என்னென்ன பயன்களை ஏற்படுத்தும் என்பதையும் அறிந்துகொள்ள உதவும், இது ஒரு புத்துணர்ச்சிமிகுந்த, வேடிக்கையான செயல்பாடாகும்.

ராஜுவுக்கு தன் கண்களை நம்ப முடியவில்லை.

குழந்தைகள் கதைகள் கேட்க மிகவும் பிரியப்படுவார்கள். பள்ளிகளில், குழந்தைகளின் மொழி அறிவை மேம்ம்படுத்துவதற்கும், நீதியைப் புகட்டுவதற்கும், கதைகள் சொல்லப்படுகின்றன. ஆகையால், கதைகள் மொழி மற்றும் நீதிபோதனை அறிவியல் வகுப்புகளில் மட்டும் சொல்லப்ப்டுகின்றன. ஆனால், விஞ்ஞானப் பாடத்தை கற்பிப்பதற்குக் கதைகள் சொல்லும் பாணி பயன்படுமா என்பதைப் பற்றி நீங்கள் எப்போதாவது நினைத்துப் பார்த்தது உண்டா ?  இந்தக் கட்டுரையில் கதைகள் சொல்லுவதன் மூலம் விஞ்ஞானத்தை மனத்தை ஈர்க்கும்படிக் கற்பிப்பதும் - கற்பதும்  எவ்வாறு செய்யமுடியும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது.   

19524 registered users
7758 resources