கவனச்சிதைவு

"முதலுதவி செய்வதில் வயது வரம்பு கிடையாது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவ வேண்டும்." சமச்சீர் கல்வியில், 4-ஆம் வகுப்பில், 3- ஆம் பருவத்தில், அறிவியலில், 2-ஆம் பாடமான "பாதுகாப்பு" என்ற பாடத்தை எவ்வாறு கற்பிக்கலாம் என்ற திட்டத்தை நமக்கு, இங்கு, ஆசிரியர். சாந்தகுமாரி வழங்கியுள்ளார்.

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள்,  நீங்கள் மாணவர்கள் கவனக் சிதைவடைந்தார்களா என்பதைக் காண அடிக்கடி வகுப்பறையை சுற்றி வர வேண்டும். அறிவார்ந்த மாணவர்களும், பத்து நிமிடத்திற்கு மேல் அவர்களால் கவனம் செலுத்த முடியாது. கவனச் சிதைவிலிருந்தும் மற்றும் மொத்த வகுப்பையும் தொந்தரவு செய்வதிலிருந்து அவர்களை மீட்பதற்காக ஒரு ஆசிரியராக என்ன செய்ய முடியும்? இது போன்ற சூழ்நிலையை ஆசிரியர்கள் எப்படி சமாளிப்பது என்பதைக் குறித்து மனஸ்வினி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். 

19288 registered users
7708 resources