கணிதம்

புயம், உச்சி, கோணங்கள், கோணங்களின் வகைகள், அவற்றிற்கிடையேயான தொடர்பு முதலியவற்றை விளக்கியுள்ளார் , "ஸிக்ஷாமித்ரா"(Sikashamitra) என்ற நிறுவனமும், அஸிம் பிரேம்ஜி ஃபௌண்டேஷனைச் சார்ந்த ஸ்வாதி சர்கார் (Swati Sircar)அவர்களும்.

இக்கட்டுரை "தி இந்து" நாளிதழிலிருந்து எடுக்கப்பட்டது. இதை எழுதியவர், கல்வி ஆர்வலர். ச. சீ. இராஜகோபாலன், அவர்கள்.

"கற்றல் மற்றும் கற்பித்தல் உயிரோட்டமுடையதாகவும், மகிச்சியாகவும், இருக்கும் பொழுது கற்றல் முழுமையடைகின்றது. ஆகவே, கணிதச் செயல்பாடுகளை அறிமுகப்படுத்தவும், கற்பிக்கவும் விளையாட்டு முறையைப் பயன்படுத்தும்பொழுது கற்றலை மேம்படுத்த முடியும். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்புவது விளையாட்டு. விளையாட்டில் ஈடுபடும்பொழுது நமது மனம் நம்மையறியாமலேயே இலேசாகி மகிழ்ச்சியடைகிறது. இத்தகைய விளையாட்டின் மூலம் கற்பித்தல் நடைபெறும் பொழுது அது மிகவும் உயிரோட்டமுடையதாகவும் அமையும்.

இந்த காரணியாக்களுக்குரிய நடனம் குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கவல்லது. இதில் ஒரு சிலவற்றை குழந்தைகளிடம் காண்பித்து மற்றவைகளை குழந்தைகளிடம் யோசித்து உருவாக்கச் சொல்லுங்கள். அவர்களாகவே எவ்வாறெல்லாம் கொண்டுவருகிறார்கள் என்பதை பாருங்கள் ! ப்ரெண்ட் யோர்ஜே வின் (Brent Yorgey's) காரணிகாணல்வரைபடத்தை அடிப்படையாகக் கொண்டு  

பெருக்கல் என்பது தொடர் கூட்டலே என்பதை மாணவர்களுக்கு கண்டு உணர வைப்பதற்காக, 6 செயல்பாடுகள் மூலம் எடுத்துகாட்டுகிறார் ஆசிரியர் கோமதி, சவராயலு நாயகர் அ.பெ.தொ.பள்ளி, புதுச்சேரி.
 
இது "திசைமானி"(பாதை-2, பயணம்-1) என்ற அசிரியர்களுக்கான இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.

இப்புத்தகத்தில் பாஸ்கரசார்யாவின் "லீலாவதி"யை முன்னுரையாக கொண்டு, நேரத்தைப் பற்றியும், பணத்தைப்பற்றியும் விளக்கி, அது தொடர்பான கணக்குகளையும், அதற்குறிய விடைகளையும் வழங்கப்பட்டுள்ளது. எழுதியவர்:மாலா குமார்; வரைபடம்: உபேஷ், ஏஞ்ஜி; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்

 

அளவுகள் பற்றி கதை வடிவில் இப்புத்தகத்தில் காணலாம். எழுதியவர்: மாலா குமார்; வரைபடம்: ஏஞ்ஜி, உபேஷ்; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்.

உருவங்களைப் பற்றியும், விவரங்கள் பற்றியும் மிக எளிய முறையில் இப்புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளது. எழுதியவர்: மாலா குமார்; வடிவமைத்தவர்: உமேஷ், ஏஞ்ஜி; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன்.

இது ஒரு வித்தியாசமான கணிதப்புத்தகம். இதில் கணக்குகளை விட கதைகளே அதிகம் உள்ளது. எழுதியவர்: மாலா குமார்; தமிழாக்கம்: எஸ். ஜெயராமன் வரைபடம்: ஏஞ்ஜி, உமேஷ்

குழந்தைகளை சிந்திக்க வைப்பதற்கு(higher order thinking) இது போன்ற பயிற்சி தாள்களைக் கொடுத்து அவர்களது மூளையைப் பயன்படுத்தச் செய்யலாம்.

பக்கங்கள்

18473 registered users
7227 resources