சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-5, பாடம்-4 ல் உள்ள "நெஞ்சை அள்ளும் தஞ்சைப் பெரிய கோயில்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர்கள் சிலர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:8(பாதை-3, பயணம்-2).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?