எச்சரிக்கை

"முதலுதவி செய்வதில் வயது வரம்பு கிடையாது. ஒருவருக்கு காயம் ஏற்பட்டால், வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் உடனடியாக உதவ வேண்டும்." சமச்சீர் கல்வியில், 4-ஆம் வகுப்பில், 3- ஆம் பருவத்தில், அறிவியலில், 2-ஆம் பாடமான "பாதுகாப்பு" என்ற பாடத்தை எவ்வாறு கற்பிக்கலாம் என்ற திட்டத்தை நமக்கு, இங்கு, ஆசிரியர். சாந்தகுமாரி வழங்கியுள்ளார்.

இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.

துணிந்துரைத்தல்

ஆக்கம்: திரு. கு.சீனுவாசன், பட்டதாரி ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சாலை அகரம், கோலியனூர் ஒன்றியம், விழுப்புரம் மாவட்டம்.

 

வாழ்க்கை ஒரு புல்லாங்குழல்

வாசிக்கத்தான் நேரம் இல்லை!

பணமே வாழ்க்கை என்றால்

ஆடிப்பாட நேரம் ஏது ?

நாம் மனதைக் கட்டுப்படுத்தும்

மந்திரத்தை அறிந்து கொண்டு

மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வோம்!

 

எவரெஸ்டு சிகரம் கூட

19301 registered users
7712 resources