இது சமச்சீர் கல்வி, தமிழ் பாடம் , வகுப்பு-5, பருவம்-3, பாடம்-1லுள்ள "களப்பயணம் செல்வோம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டம். ஆசிரியர்கள் திரு. நல். கருணாநிதி மற்றும் திரு. இரா. கார்த்திகேயன் ஆகியோர், தாங்கள் பின்பற்றும் பாடத்திட்டத்தை நம்மிடம் பகிர்ந்துள்ளனர்.
இது "திசைமானி"(பாதை-3, பயணம்-4), என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
குழந்தைகள் மகிழ்ச்சியாக வேலை செய்யும் போது, கடின உழைப்பைப் பொருட்படுத்தமாட்டார்கள். வீடுப்பாடத்தை மகிழ்ச்சிமிக்கதாக்க, விருப்பமானதாக்க, ஆக்கப்பூர்வமானதாக், இங்கே 10 வழிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பின் குறிப்பு: சரியாக பார்ப்பதற்கு, ppt file ஆக பதிவிறக்கம் செய்யது, powerpoint (slideshow) ஆக பார்க்கவும்.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?