உயிரினங்கள்

யானையை சிறுத்தையின் புள்ளிகளுடனும், சுறாமீனின் செவுள்களைக்கொண்டும் இருக்குமாறு கற்பனை செய்யவும். 

கலைகள் அறிவியலை சந்திக்குமாறு அமைக்கப்பட்ட இந்த பயிற்சித்தாள், பல்வேறு குனநலன்களுடைய விலங்குகள், பறவைகள் முதலியவற்றை குழந்தைகள் யோசித்து, தங்களுடைய படைப்பாற்றலைக் கொண்டு ஒரு புதிய உயிரினத்தை வடிவமைத்து அதற்கு தகுந்த புதிய பெயரிட செய்ய வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டது.

 

ஜீவராசிகளிடையே உள்ள வேறுபாடுகளை குழந்தைகள் அறிய, ஒரு சில செயல்பாடுகளைக் கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

18610 registered users
7272 resources