உணர்வுகள்

 இந்த 11 பயிற்சித்தாளின் தொகுப்பு,  நான், எனது குடும்பம், எனது உடல்,எனது உணர்வுகள் மற்றும் எனது வீடு போன்ற கருப்பொருட்களை  குழந்தைகள் புரிந்துணர உதவும்படி வடிவமைக்கப்பட்டது.

வாசனையுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

சுவையுணர்வை, குழந்தைகள் அறிய, நிறைய விளையாட்டுகளை கொண்டுள்ள இக்கட்டுரை, "பல்லுக்கு மெதுவாய்ப் பணியாரம்" என்ற துவக்க கல்விக்கான செயல்பாட்டுக் கையேட்டிலிருந்து எடுக்கப்பட்டது. இக்கையேட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கம், பாண்டிச்சேரி அறிவியல் இயக்கம் மற்றும்  பாரத் ஞான் விஞ்ஞான் சமிதி ஆகிய மூன்றும் இணைந்து வெளியிட்டது.

18779 registered users
7333 resources