உடல் உறுப்புகள்

 இந்த 11 பயிற்சித்தாளின் தொகுப்பு,  நான், எனது குடும்பம், எனது உடல்,எனது உணர்வுகள் மற்றும் எனது வீடு போன்ற கருப்பொருட்களை  குழந்தைகள் புரிந்துணர உதவும்படி வடிவமைக்கப்பட்டது.

என் உடல் பேசுவதைக் கேளுங்கள் - எழுதியவர்: நோனி - வரை படம்: ஏஞ்ஜி & உபேஷ் - தமிழாக்கம்: எஸ்.ஜெயராமன்.

ஒரு சிறுமியின் வாயிலாக கதை போல், உடலின் உள்ள பாகங்களைப் பற்றி விளக்கும் ஒரு மின் நூல். கண்களைக் கவரும் வண்ணமயமான படங்கள் குழந்தைகளைக் குதூகலப்படுத்தி, கற்பதை ஒரு விளையாட்டாகச் செய்து, அறிவை வளர்க்க இது பயன்படும். 

 முகவுரை:

மாணவர்கள் உடல் உறுப்புகள் பற்றி நன்கு புரிந்து கொள்ளவும் கற்றுக்கொள்ளவும், அவற்றைப் பேணி பராமரிக்க உதவும் பொருட்டு இந்தப் பயிற்சித்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களுடைய படைப்பாற்றல் மற்றும் விமர்சன முறையிலான சிந்தனைத் திறனை சீராக்கவும், அறிவியல் மற்றும் மற்ற பாடங்களுக்கு இடையிலான தொடர்பை அறிந்து கொள்ளவும் இந்தப் பயிற்சித்தாள் உதவும்.

அட்டவணையைப் பூர்த்தி செய்யவும்

18779 registered users
7333 resources