இடமதிப்பு விளையாட்டு

அஞ்சல்காரர் வழியே கடிதங்களைப் பெறுவது என்பது ஒரு பழங்கதையாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க, ’உன் அஞ்சல் பெட்டியில் என்ன’ என்ற பாடத்திட்டத்தின் மூலம் பல புதுமையான முயற்சிகளை விளக்குகின்றார் ஓர் ஆசிரியர். இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் புத்தகத்தைப் படித்து அதிலிருந்து கிடைத்த அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர்.

குழந்தைகளை விளையாட்டு மூலம், மூன்றிலக்க எண்களின் இடமதிப்பை அறிய இது போன்ற விளையாட்டுகளை வகுப்பறையிலேயே மகிழ்ச்சியுடன் கற்கச்செய்யலாம்.

17902 registered users
6745 resources