ஆசிரியர்கள்

இது "திசைமானி" என்ற ஆசிரியர்களுக்கான இருமாத இதழ். இது ஆசிரியர்களுக்காக புதுச்சேரி ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

 

"நமது குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வியும் டிகிரி காபியைப் போன்றதே. கட்டிடம், பாடநூல்கள், ஆசிரியர்கள் போன்றவை முலாம் பூசப்பட்ட பாத்திரங்கள். மனப்பாடமுறைக் கல்வி சூடான காபியைப் போன்றது. கல்வி கற்கிறோம் என்ற மாயையை ஏற்படுத்துவதுடன், கல்வியின் ருசியை அறியாமல் செய்துவிடும்.

குழந்தைகளின் கல்வி மீது அக்கறையுடன் இருக்கும் ஆசிரியராய் இருந்து பணியில் ஓய்வு பெற்றவர். இருப்பினும் கல்விக்காக மக்களிடையே எழுத்து மூலமாக விழிப்புணர்ச்சி எற்படுத்திக்கொண்டிருக்கிறார், ஆசிரியர். ச.சீ. இராஜகோபாலன், அவர்கள். அதன் ஒரு பகுதியாக "தி இந்து" என்ற தமிழ் நாளிதழில் வெளியிட்ட இக்கட்டுரையை இங்கு பார்க்கலாம்.

 

 

 

 

நன்றி:

         "தி இந்து" தமிழ் நாளிதழ;

           ச. சீ. இராஜகோபாலன், கல்வி ஆர்வலர், முன்னால் தலைமை ஆசிரியர்.(அனுக: rajagopalan31@gmail.com)

 

 

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:7(பாதை-2, பயணம்-4).

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:6(பாதை-2, பயணம்-3).

"திசைமானி" என்ற இதழ் புதுச்சேரி ஆசிரியர்களுக்காக பிரசுரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தங்களது கருத்துக்கள், அனுபவங்கள் முதலியவற்றை கட்டுரையாக இதில் பதிவுசெய்துள்ளனர். இவ்விதழில் கட்டுரைகள் தமிழிலிலும் ஆங்கிலத்திலும் இடம்பெற்றுள்ளது.  வெளியீட்டு எண்:4(பயணம்-4).

ஒரு சில ஆசிரியர்களை மற்ற ஆசிரியர்களுடன் ஒப்பிடும் போது எது அந்தச் சில ஆசிரியர்களை முதன்மைப்படுத்துகிறது? இந்தக் கேள்வியைப் பற்றி நினைக்கும் போது பல ஆசிரியர்களின் உருவங்கள் யாருடைய ஆழ் மனதிலிருந்தும் தோன்றும். நான் மிகவும் கவனமாக அவர்களுடைய உருவத்துடன் அவர்களின் வேலையையும் ஆராய்ந்து பார்க்க ஆரம்பித்தேன். என்னுடைய கதையின் நாயகர்கள் வேறு யாருமல்ல, மிகவும் ஒதுக்கமான கிராமங்களில் அரசாங்கம் நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணிபுரிவர்கள் தான். இது நகர்ப்புற மற்றும் தனியார் பள்ளிகள் பற்றி பாரபட்சம் காட்டும் முகத்தான் எழுந்த என் கருத்து அல்ல.

18603 registered users
7271 resources