'பள்ளி ஆசிரியரின் நாட்குறிப்பு' என்ற புத்தகத்தில் ஹேமராஜ் பட் என்ற அரசுப்பள்ளி
ஆசிரியருடைய நாட்குறிப்பு. ஹிந்தியில் எழுதிய இந்நாட்குறிப்பு ஆங்கிலத்தில் மொழிபெளிணிர்க்கப் பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. அதைப்பற்றி புதுவை ஆசிரியர்கள் கார்த்திகேயன் மற்றும் சுபாஷினி அவர்கள் கட்டுரையாக எழுதியுள்ளனர்.
இக்கட்டுரை "திசைமானி"(பாதை-3, பயணம்-5) என்ற ஆசிரியர்களுக்கான இரு மாத இதழிலிலிருந்து எடுக்கப்பட்டது.
அஞ்சல்காரர் வழியே கடிதங்களைப் பெறுவது என்பது ஒரு பழங்கதையாக மாறிக்கொண்டிருக்கும் இக்காலத்தில், கடிதம் எழுதும் பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் உருவாக்க, ’உன் அஞ்சல் பெட்டியில் என்ன’ என்ற பாடத்திட்டத்தின் மூலம் பல புதுமையான முயற்சிகளை விளக்குகின்றார் ஓர் ஆசிரியர். இந்தியாவில் பெண் கல்விக்கு வித்திட்ட முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் பூலே அவர்களின் புத்தகத்தைப் படித்து அதிலிருந்து கிடைத்த அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறார் மற்றொரு ஆசிரியர்.
"உலகில் பல பகுதிகளில் எடுக்கப்பட்ட சமீபத்திய அறிக்கைகள் கணினி/த.தொ.-ன் துணையுடன் உள்ள கற்றல் நிகழ்ச்சிகள், எதிர்ப்பார்த்த அளவிற்கு கற்றலில் மேம்பாட்டை கொண்டுவரவில்லை என்பதையே காட்டுகின்றது."
இக்கட்டுரை 2012 ஆம் ஆண்டு, மே மாதம், பதிவு செய்யப்பட்ட, சுபிர் சுக்லா வின் வலைப்பதிவில்(blog post) இருந்து எடுக்கப்பட்டு, தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
பகலில் பல் மருத்துவராகவும், இரவில் வலைத்தள சித்திரத்தொடரை உருவாக்கும் ஓவியராகவும், தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கிக்கொண்டவர் கிராண்ட் ஸ்னிடர். போராட்டம் மற்றும் கனவுகளும், ஓவியமும் கற்பனையும், கவிதைகள், அப்பாவித்தன்மை ...போன்ற எல்லாவற்றையும் தனது தூரிகையால் தீட்டியுள்ளார். கேள்விகள் கேட்டல் பற்றிய மாதிரி சித்திரத்தொடர் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-5,பருவம்-2, இயல்-1, பசுவும் கன்றும்" என்ற பாடலுக்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் நல். கருணாநிதி அவர்கள் உருவாக்கியுள்ளார். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
வகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக்கிறோமா? விவாதங்கள் நடைபெறுகிறதா? அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்? இங்கு பகிருங்கள்.
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-2, பருவம்-2, பாடம்-1 ல் உள்ள "நாடிப் பயில்வோம்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சுபாஷினி அவர்கள் உருவாக்கியுள்ளார். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
சமச்சீர் கல்வி, தமிழ், வகுப்பு-5, பருவம்-2, இயல்-1 ல் உள்ள "கலையுலகில் கலைவானர்" என்ற பாடத்திற்கான பாடத்திட்டத்தை, புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியர் சாந்தகுமாரி உருவாக்கியுள்ளார். இது " திசைமானி" (வெளியீட்டு எண்:9(பாதை-3, பயணம்-3).)என்னும் ஆசிரியர்களுக்கான இதழில் வெளியிடப்பட்டது.
தனது பள்ளியை நல்ல பள்ளியாக உருவாக்க, ஆசிரியர் சுடரொளி, தனது மாணவர்களை, பள்ளியிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன? என்பதை ஆராயச் செய்து, தானும், மாணவர்களுடன் சேர்ந்து மேற்கொண்ட முயற்சிகள் என்னென்ன?