சுற்றுச் சூழல் அறிவியல்

சமூக அறிவியல்களில் சச்சரவுகளுக்கு உள்ளாகும் பாடங்களைக் கற்பிக்கும் பொழுது, ஆசிரியர்கள் எதிர் கொள்ளும் குழப்பங்களை ஆராய்ந்து விளக்குதல்.

“சரித்திரப் பாட்த்தைக் கற்பதால் என்ன பயன்?” – ஒரு 13 வயது சிறுமியாக இருந்த பொழுது, இந்தக் கேள்வியை கேள்விப் பெட்டியில் விடைகாணும் வேகத்தில் போட்டுவிட்டு, எனது ஆசிரியையின் சிறந்த பதிலைக் கேட்பதற்கு ஆவலோடு காத்திருந்தேன். ஆசிரியையிடம் நேருக்கு நேர் இப்படிப்பட்ட கேள்வியை கேட்கும் துணிவு என்னிடம் இல்லை. என்னுடைய கேள்வியை அந்தப் பெட்டியிலிருந்து ஆசிரியர் எடுப்பதைப் பார்க்க ஆர்வமாக எப்படி நான் கத்திருந்தேன் என்பதை இன்றும் என்னால் நினைவு கூறமுடிகிறது.

அன்றைய தினம் பலவிதமான சீட்டுக்கள் அந்தப் பெட்டியில் இருந்தது.

 

ஈரமான பொருள் காய்ந்து விடுகிறது. ஆனால் அந்தத் தண்ணீர் எங்கே செல்கிறது? இந்தப் பரிசோதனை மூலம் ஆவியாகுதல் என்கிற  நிகழ்வைச் செய்து காண்பிக்கலாம். 

நில நடுக்கம் பற்றி மிகவும் சுருக்கமாகவும், தெளிவாகவும், பல அனிமேஷன் காட்சிகளை உருவாக்கியும் விவரித்துள்ள இந்த பவர் பாயிண்ட் நிகழ்த்துக் காடட்சிப் படங்கள் குழந்தைகளையும் ஆசிரியர்களையும் ஈர்க்கும். 

ஆரம்பப் பள்ளிக்கூட நிலையிலும் அநேகமாக ஒவ்வொரு குழந்தைக்கும் சில மிருகங்கள், பறவைகள் பற்றிய பரிச்சயம் இருக்கும். வகுப்பறையில் முறையாகக் கற்றுக் கொடுப்பதன் மூலம் அந்த அறிவை மேலும் பண்படுத்தவும், செறிவூட்டவும் முடியும்.  தொடக்கத்திலேயே ஆசிரியர் மாணவர்களுக்கு விலங்குகள் மற்றும் பறவைகள் பற்றி ஒரு பொதுவான அறிமுகம் கொடுக்கமுடியும்.

 

கடல் மனித இனத்திற்கு ஒரு தூண்டுகோலாகவும், கற்றுக்கொடுத்தும், நன்கு வளர்த்தும் இருக்கிறது. மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் அது மிக நெருக்கமான கூட்டாளியாக இருந்திருக்கிறது. 

கடந்த பல வருடங்களாக நம்முடைய தினசரி வாழ்க்கையில் பிளாஸ்டிக்கின் உபயோகம்  அதிகரித்து வருவதால் சுற்றுப்புறச்சூழலுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதன் உபயோகத்தை உணர்வு பூர்வமாகக்  குறைப்பதற்கு அல்லது மறுசுழற்சி செய்வதற்கு நம்முடைய பழக்க வழக்கங்களை மறுசிந்தனை செய்ய இது நம்மை கட்டாயப்படுத்துகிறது.  “பிளாஸ்டிக் உபயோகிப்பதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்தும், சுற்றுப்புற சூழலுக்கு இதனால் ஏற்படும் மாசுபாடு குறித்தும் எப்படிக் குழந்தைகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும்?” என்பது குறித்துச் சில உதாரணங்கள் மூலம் விளக்குவதுதான் இந்த பாடத்தின் திட்டம். 

குயில் பாட்டு - ஆக்கம்: ஜெய்ஸ்ரீ தேஷ்பாண்டே - ஓவியம்: ஸ்ரீகிருஷ்ண கெடிலாயா

தமிழாக்கம்: எஸ். ஜெயராமன். 

குயிலைப் பற்றிய விவரங்கள் இனிமையான பாட்டுப் போல் கதையாக இந்த மின் நூலில் வர்ணிக்கப்பட்டுள்ளன. பலவ்தமான வர்ண ஓவியங்கள் கண்களைக் கவரும் வண்ணம் உள்ளன. 

கதையின் இறுதியில் வர்ணம் தீட்டும் சில படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன. இது குழந்தைகளுக்கு ஒரு வண்ணமயமான விளையாட்டுப் பயிற்சியாகும். 

 

மாதுளை முத்தின் இன் சுவை - ஆக்கம்: ஜெயஸ்ரீ தேஷ்பாண்டே - ஓவியம்: ஸ்ரீகிருஷ்ண கெடிலாயா

தமிழாக்கம்: எஸ். ஜெயராமன். 

மாதுளம் பழத்தைப் பற்றி ஒரு கதை போல் விளக்கப்பட்டிருகிறது. 

பல வர்ணப் படங்கள் கண்களைக் கவரும். 

இறுதியில் நீங்களே வர்ணம் பூசும் படங்கள் உங்களுக்கு ஒரு சிறந்த பயிற்சியாகும். 

 

பக்கங்கள்

19181 registered users
7449 resources