சுற்றுச் சூழல் அறிவியல்

தற்போது புதுவையிலுள்ள அனைத்து பள்ளிகளிலும் சுற்றுச்சூழல் கல்விப்பிரிவு மற்றும் சி.பி.ஆர் சுற்றுச் சூழல் கல்வி மையம் இணைந்து பல்லுயிர் பெருக்கம்  பற்றிய நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதில் பல்லுயிர் பெருக்க விழிப்புணர்வு பேரணி, மாணவர்களுக்கு பல்லுயிர் பெருக்கம் தொடர்பான ஓவியப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி முதலிய போட்டிகளையும் நடத்திக்கொண்டு வருகின்றது. அதில் பங்குபெற்ற திருமதி. இரத்தினாம்பாள் கி.வெ. அவர்கள்  தாம் அங்கு பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இக் கட்டுரை மூலம் வெளிபடுத்தி உள்ளார்.

இந்த மின் நூல் பலரது கருத்துகள், பலரது உழைப்பின் பலனாக உருவாக்கப் பட்டது. இந்நூல் மாணவர்களுக்கு பெரிதும் பயன்படும். இதில் பல அறிவியல் விவரங்களுடன் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருளடக்கத் தலைப்புகளைப் பார்த்தாலே இது புரியும்.ஆசிரியருக்கான இப்புத்தகத்தை எப்படி பயன்படுத்துவது? என்ற குறிப்புகள் இந்நூலிலேயே கொடுக்கப்பட்டதை முதலில் படிக்கவும். ஆசிரியர்களும் மாணவர்களும் இதைப் பயன்படுத்திப் பயனடைய வேண்டுகிறோம். 

தண்ணீர் .. தண்ணீர் என்ற மின் நூலின் கருத்தாக்கம் மற்றும் வடிவமைத்தவர்கள்: B.ஷாஷ்வதி,   .பியுஷ் செக்காரியா; பொருளடக்கம்: ஷாஷ்வதி, பியுஷ் செக்காரியா, மீனா தீர்த்தகிரி, வெங்கடெசன், தியாகு.

இந்த மின் நூலின் பொருளடக்கம்:

உலகம் உருண்டை என்று எப்படி கண்டு பிடித்தோம்? - என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியவர் ஐசக் அசிமோவ்.

அதனை தமிழக்கம் செய்தவர்: அரங்கராஜன்.

இது அர்விந் குப்தா அவர்களின் அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.

உலகம் - அதாவது பூமி உருண்டயானதை அறிந்த விதம் குறித்து சுவைபட ஒரு கதை போல் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளது.

இந்த நூலின் பாடப்பிரிவுகள்:

இது மழைக்காலம். இந்தக் காலத்தில் தான் அதிகமாக குறைந்த காற்றழுத்த மண்டலம், அதன் காரணமாக புயல், சூறாவளி என்று நம்மை அச்சுறுத்தும். உலக முழுவதும் இம்மாதிரி இயற்கையின் சீற்றம் அவ்வப்போது நிகழ்வது உண்டு. இது சில வேளைகளில் பலமாகவும், சில வேளைகளில் சாதாரண பாதிப்பையும் ஏற்படுத்துவதுண்டு.

  1. மனிதனைப் போல பேசும் அதிசய திமிங்கிலம்

 

 

 

 

 

 

 

 

 

 

அமெரிக்காவைச் சேர்ந்த அதிசய  வெள்ளைத் திமிங்கிலம் ஒன்று மனிதனைப் போல பேச்சொலி  எழுப்புவது ஆய்வாளர்களை  ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. இந்த அதிசய திமிங்கிலத்தின் திறமையை  கண்டுபிடித்த கதையே சுவாரசியமானது.

இந்த மின் வலைப் புத்தகம் ஆங்கில மூலத்தின் தமிழ் மொழிபெயர்ப்பாகும்.

மூல ஆசிரியர்: ஐசக் அஸிமோவ்

தமிழாக்கம்: அரங்கசாமி.

இந்தப் புத்தகத்தின் பாடப் பிரிவுகள்:

  1. பரிணாம வளர்ச்சி
  2. உயிரின் முதல் தோற்றம்
  3. புரோட்டீங்களும், நியூக்ளிக் அமிலங்களும்.
  4. ஆதிகால வாயுமண்டலம்.
  5. பரிசோதனை

டார்வின் கொள்கைக்கு முன்பிருந்து, டார்வின் கொள்கை வரையும் அத்துடன் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியினை பலவாறாகக் கோடிட்டுக் காட்டி, இன்னும் பல சுவையான தகவல்களையும் இறுதியில் பலவிதமான பரிசோத்னைகளின் முடிவுகளையும் விளக்கும் ஒரு சிறந்த கருவூலப்படைப்பாகும்.

சார் கென் ராபின்சனுடைய கூர்மையான 2006 இன் ஹாஸ்ய தொடர், இதில் அவர் பாடசாலை கற்பித்தலில் தீவிரமான ஒரு மாற்றம் வேண்டும் என்று வாதிடுகிறார் -- இது குழந்தைகளின் இயற்கையான திறமை மலர்வதர்க்கான ஒரு களத்தை அமைக்கும்.

ஓய்வெடுக்க உதவும் ஒரு இடமாகத் தான் பொதுவாக தோட்டம் கருதப்படுகிறது. ஆனால், அங்கு பல வகையான உயிரோட்ட முள்ளவைகளை ஒருவர் காணலாம். செடிகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள், தேனீக்கள், பூக்கள் போன்றவகைகளைக் குழந்தைகள் பார்த்து பலவிதமான பாடங்களை நேரடியாகக் கற்க முடியும். ஆனால், பள்ளி நேரங்களில், ஒரு உண்மையான தோட்டத்திற்குக் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு, அங்கு காணப்படுபவைகளைப் பற்றி அவர்களுக்குக் கற்பிப்பது என்பது நடைமுறையில் முடியாத ஒன்றாகும். அதற்குப் பதிலாக, வகுப்பில் குழந்தைகளை ஒரு செயற்கையான தோட்டத்தை உருவாக்கி, அதன் உதவி கொண்டு ஓரளவுக்குக் கற்பிக்க முடியும்.

சுற்றுப்புறச்சூழல் பிரச்சினையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், இப்பிரச்சினையின் ஆணிவேர் எதுவெனக் கண்டால்தான் அதற்கான பதிலும், செயல்பாடும் சாத்தியம் ஆகும். 

அறிமுகம்

பக்கங்கள்

19181 registered users
7449 resources