கல்வியின் தொலை நோக்கு

வகுப்பறையில் விவாதங்கள்

By editor_ta | அக் 31, 2015

வகுப்பறைகளில் குழந்தைகள் பேச வாய்ப்பளிக்கிறோமா? விவாதங்கள் நடைபெறுகிறதா? அத்தகைய விவாதங்களுக்கு ஆசிரியராகிய நாம் எத்தகைய வகுப்பறைச்சூழலை உருவாக்க வேண்டும்? இங்கு பகிருங்கள்.

மதிப்பிடுதல்

By editor_ta | ஏப் 9, 2015

தேர்வுகள் என்பது எதற்காக? யாருக்காக? குழந்தைகள் கற்கும் திறனை மதிப்பிடுவதற்காகவா? அல்லது ஆசிரியர்களாகிய நாம் நமது கற்பிக்கும் முறையை மாற்றிக்கொள்ளவா? தங்களுடைய கருத்துக்களை இங்கு பதிவு செய்யுங்கள் .

தமிழகத்தில் 2000 அரசு பள்ளிகள் விரைவில் மூடல்? மாணவர் சேர்க்கை சரிவால் புது நெருக்கடி

By editor_ta | பிப் 10, 2015

                 

கோவை: தமிழகம் முழுவதும், 2000 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், இந்த பள்ளிகள் மூடுவிழாவை நோக்கிச் செல்வதாக, அதிருப்தி தெரிவிக்கின்றனர் ஆசிரியர்கள்.தமிழகம் முழுவதும், 31 ஆயிரத்

சமூக அறிவியலைக் கற்றல்

By editor_ta | ஏப் 5, 2014

பள்ளியில் சமூக அறிவியலை எவ்வாறெல்லாம் கற்கலாம்? உதாரணமாக, எனது பள்ளி அனுபவத்தை பகிர்ந்துகொள்ள விழைகிறேன். எனது பள்ளி உயி்ர் நிலைப்பள்ளி. அதில் 600 க்கும் மேற்பட்ட மாணவமணிகள் இருந்தோம். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் சிலர்(விருப்பபட்டோர்) தேரத்தல் வேட்பாளர்களாக நின்றனர். காலை நேர கூட்டத்தின் பொழுது ஒவ்வொருவரும் தனது வாக்குறுதிகளை மற்ற மாணவர்களிடம்(வாக்காளர்களிடம்) முன்வைப்பர். பின்பு, உணவு இடைவேளையின் போது ஒவ்வொரு வேட்பாளரும் தனது நணபர்களுடன் ஒவ்வொரு வகுப்பாக சென்று  பிரச்சாரம் செய்வர். மறுநாள் மதியம் வாக்காளர்கள் தத்தமது வகுப்பறையில் வாக்களிப்பர்.(சிறார்களை கைத்தூக்கி வாக்களிப்பர்.

'பை' (pi) கணித நாள்

By editor_ta | மார் 14, 2013

மார்ச் 14-ம் தேதி-  ‘பை’ - pi - நாள் - என்று கொண்டாடப்படுகிறது. அதாவது கணிதத்தின் ‘பை’ என்ற மாறிலி எண்ணைக் கொண்டாடும் விதத்தில் மார்ச் 14-ம் தேதி தேர்வு செய்யப்பட்டது.   

18482 registered users
7227 resources