செய்திகள்

நமது நாட்டில் கல்வித் துறையில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி அறிய நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். நமது நாட்டின் பல பாகங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள், பயிலரங்கங்க்ள் பற்றி அறிய நான் விரும்புகிறேன்.

 

கல்வித் துறையில் நிகழும் வளர்ச்சிகள் பற்றி அறிய நீங்கள் ஆவலாக இருப்பின், இந்தப் பக்கம் கல்வி தொடர்பான தற்போதைய செய்திகளையும், அந்த துறை சம்பந்தமான நிகழ்கால பிரச்சனைகளைப் பற்றிய விமரிசனங்களைப் பற்றியும் தெரிவிக்கும். இதில்ஆசிரியர்களுக்கான  பயிலரங்கங்கள், கருத்தரங்கங்கள், உரைகள், பொழுதுபோக்குக் குழுக்கள் ஆகியவைகள் இடம் பெறும். 

 

இதற்கு எங்களது காலண்டரைப் பார்த்து உங்கள் இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் உங்களுக்குப் பிடித்தவைகளைத் தேர்வி செய்யவும். உங்களது நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிவிப்புகளுக்கு எழுத வேண்டிய எங்களது மின் அஞ்சல் - teachers@azimpremjifoundation.org

18782 registered users
7333 resources
அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை வியாழன், மேய் 22, 2014 - 1:15pm

...

symposium on education, equality and justice வெள்ளி, மேய் 9, 2014 - 9:00am
pondicherry university, kalapet, puducherry; Madras university , chennai, Tamilnadu pondicherry; Chennai
இந்தியா

Bringing together those in the field of education, philosophy and social sciences for a discussion...

அறிவியல் கல்வி சுற்றுலா சனி, மார்ச் 22, 2014 - 7:00am
கல்வித்துறை எதிரில் புதுச்சேரி, Pondicherry
இந்தியா

...

கதை சொல்கிறோம் வாங்க-குழந்தைகள் திருவிழா ஞாயிறு, மார்ச் 16, 2014 - 8:00am
திருப்பாலைவனம்(பொன்னேரி அருகில்)
இந்தியா
Phone: 8220114888

...

சி.சி.இ., முறை மதிப்பெண்களை மட்டுமே அதிகரித்துள்ளது வியாழன், மார்ச் 6, 2014 - 11:15am

பள்ளிகளின் தரம் இன்னும் முன்னேற்றமடையாமலேயே உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது.

அனைத்து ஏழைப் பெண்களும் கல்வியறிவு பெற இந்தியாவிற்கு 56 ஆண்டுகள் தேவை - அறிக்கை திங்கள், மார்ச் 10, 2014 - 1:45pm

இந்தியாவில் அதிகளவிலான ஏழை இளம் பெண்களுக்கு, கல்வி என்பது இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது. எனவே, இந்த வகை இளம் பெண்களின் கல்வியில் ஒரு வளர்ச்சி நிலையை எட்ட...

பக்கங்கள்

தேடல்

நிகழ்ச்சிகளை அனுப்பவும்